பராமரிப்புத் தொகை கோருவதற்குக் காலவரம்பு இல்லை – கர்நாடக உயர் நீதிமன்றம்

தங்க திருமண மோதிரங்கள் – பராமரிப்புத் தொகை வழக்கு

பிரிவு 125 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கோருவதற்குக் காலவரம்பு இல்லை; தாமதத்தால் மட்டும் மனுவை நிராகரிக்க முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Read More பராமரிப்புத் தொகை கோருவதற்குக் காலவரம்பு இல்லை – கர்நாடக உயர் நீதிமன்றம்