need awareness girls death poor nutrition இன்றைய இளைய தலைமுறை பெண்கள் தங்களின் அழகிற்காகவும் அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27 சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில் வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர். செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள் செய்திதொடர்பாளர் மருத்துவமனையை அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள்…
Read MoreYou are here
- Home
- women health