வழக்குரைஜரிடம் ரூ.62 லட்சம் மோசடி: தாசில்தார் உள்பட இருவர் மீது வழக்கு

வழக்குரைஜரிடம் ரூ.62 லட்சம் மோசடி: தாசில்தார் உள்பட இருவர் மீது வழக்கு

வழக்குரைஜரிடம் ரூ.62 லட்சம் மோசடி: தாசில்தார் உள்பட இருவர் மீது வழக்கு இராமநாதபுரம்: வழக்குரைஜரிடம், 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தாசில்தார் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் பஜார் தெருவை சார்ந்தவர் சுந்தரபாண்டியன்; வழக்குரைஜர் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர். இவர் திருமயம் தாசில்தார் சுரேஷ் பரிந்துரைபடி, அவரது மைத்துனர் சின்னக்காளை என்பவருக்கு, 25.5 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு, 2020ல் விற்றார். 98 லட்சத்தை பல தவணைகளில் சின்னக்காளை கொடுத்தார். மீதி, 62 லட்சத்திற்கு, தலா, 25 லட்சத்திற்கு இரண்டு காசோலைகளும், 12 லட்சத்திற்கு ஒரு காசோலை என மூன்று காசோலைகளாக கொடுத்தார். இவை வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. ஆக., 28ல் பணத்தை கேட்டு அலைபேசியில் பேசியபோது…

Read More