State Bank locker found at Kedarnath with Rs 1.90 crore. கேதர்நாத்தில் பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பகுதிகளை செம்மைபடுத்தும் போது ரூ.1.90 கோடி ரொக்க பணம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் இடிபாடுகளின் இடையே இருந்தது கண்டெடுக்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தினால் பாதிக்கபடிந்த பதிப்பு அடைந்த கேதர்நாத் பகுதியில் உள்ள பிரபலமான சிவன் கோவிலில் 86 நாட்கள் நாட்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமையன்று பூஜைகள் மீண்டும் நடக்கத் துடங்கியது. கேதர்நாத்தில் பூஜைகளை துவங்கும் துவங்குவதற்கு முன்பு இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்பொழுது கடந்த 8ம் தேதியன்று இடிபாடுகளுக்கு நடுவே பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இந்த லாக்கர் குறித்து டேராடூனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று, கண்டெடுக்க பட்ட லாக்கரை வங்கி…
Read MoreYou are here
- Home
- Rudraprayag SP Varinder Jeet Singh