துபாயில் சாலை விபத்து : இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி

10 Indians killed in a Road Accident at Dubai துபாய் : துபாயில் நடைபெற்ற ஓர் கோரமான சாலை விபத்தில், இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் துபாயில், இந்திய தொழிலாளர்கள் ஏராளமான பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த, தொழிலாளர்கள் 27 பேர் , கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு, சிறிய பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உழவு வாகனம் (டிராக்டர்) மீது, கட்டுமான தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில்10 பேர் இந்தியர்கள் குறிப்பாக எல்லோரும், பீகார் மாநிலத்தை…

Read More