13 year old boy fell from terrace and dead while when playing with his dog சென்னை ராயபுரம்: தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் மொட்டை மாடியில் விளை யாடிக் கொண்டிருந்த சிறுவன், தவறி விழுந்து இறந்தான். இந்த சம்பவம் ராயபுரத்தில் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் பிரேம் சாய் (வயது13) ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன். பிரேம் சாய் ராயபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றின் 8ம் வகுப்பு படித்து வந்தான். தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் நேற்று முன் தினம் மாலை வீட்டின் மொட்டை மாடியில், விளை யாடிக் கொண்டிருந்தான் பிரேம் சாய். விளையாடி கொண்டிருந்த போது திடிரென்று கால்தவறி தடுமாறி மொட்டை மாடி யில் இருந்து தவறி விழுந்தான். இதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பிரேம்…
Read More மொட்டை மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலிYou are here
- Home
- boy fell from terrace in royapuram
