232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…
Read MoreYou are here
- Home
- 232 Teeth