ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்

கவுகாத்தி :அக்டோபர் 15, 2018 அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து அனைவருக்கும் ஆயுள் தண்டனையை ராணுவ நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது .

கவுகாத்தி :அக்டோபர் 15, 2018 அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும்…

Read More