கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை

15th Anniversary of Kargil War     கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை இன்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பிக்ராம்சிங்,பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீர்,திராஸ் பகுதியில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார். ராணுவத்தின் சவால்களை சந்திக்கும் சக்தி: அஞ்சலிக்கு பின்பு, தளபதி நிருபர்களிடம் பின்வருமாரு கூறினார், “வீரமிக்க வீரர்கள்உயிர் நீத்த திராஸ் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்திகிறோம். நமது ராணுவத்தினர் நாட்டின் இறையாண்மையை காக்கும்அனைத்துவிததகுதிகளும் பெற்றுள்ளளனர். நமது ராணுவம்எந்த நிலைமையையும் சவால்களையும் சந்திக்கும் சக்தியையும்,எதற்கும், எப்போதும் தயார் நிலையிலும்இருக்கின்றது. தற்போதைய மத்திய அரசு, இன்னும் ஆயுதங்களைப்பெருக்கி,ராணுவத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.” 1999ம் ஆண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்:  இமயமலையிலுள்ள கார்கில்…

Read More