ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய விற்பனைக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு முடிவு என தகவல்

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய ஊக்கத்தொகை Sub line_ கிலோவுக்கு ரூ.2 எனத் தகவல்

கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்கும் பணியாளர்களுக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை வழங்க அரசு முடிவு என நாளிதழ் செய்தி. அரசாணை இன்னும் வெளியாகவில்லை.

Read More ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய விற்பனைக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு முடிவு என தகவல்