அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்

Watching TV can cause death sooner அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம் சமீபத்திய ஆய்வில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறப்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் டிவி பார்ப்பதால் உண்டாகும்பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் அளிக்கும் ஒவ்வொரு பொருளும் நம்உடல் நிலையைகடுமையாகபாதிக்கும்என்பதில் டிவி மட்டும் விதிவிலக்கில்லை. அனைவரும் பொழுதுபோக்காக நினைத்து விரும்பிப் பார்க்கும் டிவி, எந்த அளவுக்கு உடல்நிலையை பாதிக்கும் என்பதைபற்றிசமீபத்தில் ஆய்வு நடந்தது. மனிதர்களின் உடல்நிலையிலும்,வாழ்விலும், டிவி ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்தது. இத்தகையஆய்வுகளின் மூலம், டிவியைஅதிகம் பார்த்தால் மனிதனின் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சிகரமானத்தகவல் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில்,25 வயதிற்கு மேற்பட்டவர்கள்டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.டிவியைப்படுத்துக் கொண்டே பார்க்கும் பழக்கம் உள்ளதால்,பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை…

Read More