தோற்றத்தால் சாதி நிலை தீர்மானிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் சாதி சான்றிதழ் தீர்ப்பு

நிற வெளிர்மை, உயரம், முக அமைப்பு போன்ற தோற்ற அடிப்படையில் ஒருவரின் பட்டியல் சாதி நிலையை தீர்மானிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More தோற்றத்தால் சாதி நிலை தீர்மானிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்