எங்களைப் பற்றி: தமிழ் சிறகுகள் (tamilsiragugal.com) என்பது தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல், சட்டம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை எளிய தமிழில் வழங்கும் தமிழ் டிஜிட்டல் செய்தித் தளம்.
எங்கள் நோக்கம்
- சரிபார்க்கப்பட்ட, தெளிவான, சுருக்கமான செய்திகளை வழங்குதல்.
- நீதிமன்றத் தீர்ப்புகள், அரசுத் திட்டங்கள் போன்ற சிக்கலான விஷயங்களை எளிமையாக விளக்குதல்.
- வதந்தி, ஊகம், பரபரப்புச் செய்திகளைத் தவிர்த்தல்.
சட்டச் செய்திகள்
சட்டம், நீதிமன்றம் தொடர்பான கட்டுரைகள் வழக்கறிஞர் மேற்பார்வையில் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுக் கல்விக்கானவை; சட்ட ஆலோசனை அல்ல.
உரிமையாளர் / ஆசிரியர்
Adv. சரவணன் ஆர்., வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர், ராஜேந்திரா சட்ட அலுவலகம் LLP, சென்னை.
தொடர்புக்கு: தொடர்புப் பக்கம் | ஆசிரியர் கொள்கை | திருத்தக் கொள்கை
