காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண் குமார் சிறையில் அடைப்பு

Varun Kumar IPS surrendered in court, remanded to custody.

சென்னை : காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த, ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை காவல்துறையினர் சிறையில் அடைத்தார்கள். சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை வசித்து வருபவர் பிரியதர்ஷினி, (வயது 25). திரு வருண் குமார் திருச்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும், சென்னையில் இருக்கும் அண்ணா நகர் பகுதியில் இருந்த ஐ.பி.எஸ் தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போது காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரின் ஒப்புதலோடு, கடந்த 2011ம் வருடத்தில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், திரு.வருண்குமார் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், அவருடைய நடவடிக்கையில் மாற்றம் உண்டானது. இந்நிலையில் வருண் குமாரும் அவரது குடும்பத்தாரும் 50 லட்சம் ரூபாய், 2 கிலோ தங்கம் வரதட்சணையாக வேண்டும் என கோரி பிரியதர்ஷினியை திருமணம் செய்ய மறுக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Varun Kumar IPS surrendered in court remanded for dowry and harassment
இது பற்றி, சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனரிடம், பிரியதர்ஷினி புகார் ஒன்றை கொடுத்தார். இவ்வழக்கில், காவல்துறையினர் வருண் குமாரை தேடினார்கள். இந்நிலையில், நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வருண்குமார் சரணடைந்தார். நீதிமன்றத்தில் அவரை, மாஜிஸ்திரேட் வருகின்ற 12ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே வருண்குமாரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, காவல்துறையினர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை, இன்று விசாரணை செய்வதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார்.

Varun Kumar IPS surrendered in court remanded for dowry and harassment

Varun Kumar IPS surrendered in court, remanded to custody

 

Chennai: Mr. R. V. Varun Kumar,  who is an all India third rank holder in the 2010 UPSC examinations  is Tamil Nadu probationary IPS officer serving in Virudhunagar district as assistant superintendent of police surrendered in a Saidapet city court on Monday.  He was remanded to judicial custody in connection with dowry and woman harassment case registered against him.

Varun Kumar IPS surrendered in saidapet 11th metropolitan magistrate court

Varun Kumar IPS surrendered in saidapet 11th metropolitan magistrate court. His counsel claimed that he was deployed on election duty in Vellore till few days back. “Delayed, but certainly not denied,” said Priydarshini, friend-turned-foe of Varun Kumar IPS, as she talked about her struggle while she fought against the IPS officer. Talking to this newspaper on the surrender episode of Varun Kumar IPS , she said she has no complaints against the investigators except the delay. Priyadarshini, daughter of a police officer herself, had been fighting her battle for more than two years with the support of her parents. Finally, the long arm of law is catching up, she feels. She was certainly fighting against a strong IPS lobby which had given a long rope for Varun Kumar IPS.

evidences of dowry and harassment against varun Kumar IPS

However, the city police, which probed the Dowry and woman harassment case, had been putting pressure on Varun Kumar IPS. They had told the court that he was not cooperating with the investigation. The city police had also sent a detailed report to the police headquarters. Their report is strongly indicating that there are evidences of dowry and harassment against him. It looks like the home department will have to take a call soon on the next course of action against the IPS officer kept in judicial custody in a Dowry and woman harassment case

Related posts