அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள்

Indian-origin student reported missing in US

Indian-origin student reported missing in US
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து காணாமல் போவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளோரிடாவில் உள்ள கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற 21 வயது மாணவர் ரெனி ஜோசை கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. நண்பர்களிடம் கடற்கரையில் நடந்துவிட்டு வருவதாக சொன்ன ஜோஸின் உடைகள், மொபைல் போன் மற்றும் உடைமைகள் ஒரு குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
Indian-origin student reported missing in US
முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து ஜாஸ்மின் ஜோசப் என்னும் 22 வயது இளம்பெண் மாயமாகியுள்ளார். இவரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன் வர்கீஸ் காணாமல் போய் இலினியாஸில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian-origin student reported missing in US

A 22-year-old Indian-origin student has been reported missing from New York for nearly 10 days and the police is seeking the public’s help to locate her.   Jasmine Joseph was last seen leaving her home in New York’s Syosset area home on February 24 in her car to go to the New York Institute of Technology’s (NYIT) campus. Joseph had called her parents in the evening to say she was at the college library, and has not been seen or heard from since.   However, the NYIT issued a statement saying Joseph had not been enrolled at the school since May 2013.The institute said it is cooperating with the family of Joseph but said she “has not been a student enrolled at NYIT since May 2013; as such, we are unable to provide any current information.” The Nassau County Police Department confirmed that Joseph was not enrolled at NYIT for the current semester and that her parents were not aware of that fact. Last month, another Indian-origin student Pravin Varughese, who had gone missing in Illinois, was found dead in a wooded area in Carbondale.   The Southern Illinois University student from Morton Grove had disappeared after getting into a dispute with an acquaintance who was giving him a ride.

Related posts