தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலி

South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon

தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலியாகினர்.

South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon

தென்னாப்ரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஆஷ்லே ரெட்டி (வயது 30) இவர் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் – தீபிகா (வயது 29) ஆகிய தம்பதிகள் இந்து முறைப்படி உறவினர்கள் படை சூழ, வாழ்த்தொலி முழங்க திருமணம் செய்து கொண்டார்கள்.

திங்களன்று திருமணம் முடிந்து தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்தில் மற்றும் ஓர் இளைஞர் உடல் நசுங்கி பலியானார்.

ஞாயிறு கிழமையன்று மிக்க மகிழ்ச்சியோடும், வாழ்த்துக்களோடும் திருமணத்துக்குக் கூடிய உறவினர்கள், செவ்வாய் கிழமையன்று மாபெரும் அதிர்ச்சியோடும், அழுகையோடும் அகால மரணம் நிகழ்ந்த வீட்டில் கூடியுள்ளனர்.

South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon

A young Indian origin South African couple have been killed in a road accident while going to their honeymoon destination, few days after their Hindu wedding.

Medical technologist Ashley Reddy, aged 30, and his bride Depika, aged 29, were killed in a head-on collision on a highway at Durban on Monday. They had a dream wedding on Sunday after a courtship of three years as they had decided to wait for Ashley to complete his Masters. The accident also left dead a 15-year-old teenager who was holidaying in the area and had hitched a ride in the other vehicle with a friend.

The vehicles involved in the accident were mangled beyond recognition and paramedics, who arrived on the scene, said the couple and the teenager had been killed instantly.

Related posts