சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

More than 11000 Children killed in Syria Civil War

Report: More than 11,000 Children Have Died in Syria’s Civil War

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர்  துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் செயல்படும் பிற நிறுவனங்களில் இருந்து மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 வரை சேகரிக்கப்பட்ட தகவலில், கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும், 112 பேர் கொல்லபடுவதற்கு முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More than 11,000 Children killed in Syria Civil War

Report: More than 11,000 Children Have Died in Syria’s Civil War

A new report from a British think tank claims that more than 11,000 children have been killed during the ongoing Syrian civil war.   The report, released Sunday by the Oxford Research Group and titled “Stolen Futures: The Hidden Toll of Child Casualties in Syria,” found that 11,420 children aged 17 and under have been killed between March 2011 and August 2013.   The study also found that more than twice as many boys were killed as girls and 71 percent of the children for whom a cause of death was recorded were killed by explosives as opposed to small arms fire. The report also cited 764 cases of summary execution and 389 cases in which children were specifically targeted by sniper fire.  The report also made mention of the alleged chemical attack by the forces of Syrian President Bashar al-Assad in the eastern suburbs of Damascus on August 21, an event that brought widespread condemnation and threats of military intervention from several Western leaders including President Barack Obama. That attack claimed the lives of 128 children, according to the study.   Perhaps most disturbingly, the report recorded 112 cases in which children were tortured and killed. Of those 112 cases, 89 involved boys between the ages of 13 and 17.

More than 11,000 Children killed in Syria Civil War

Related posts