விண்வெளியில் பூமியை போல் புதிய ஒரு கிரகம் கண்டுபிடிப்பு : நாசா

Planet similar to earth 700 Light Years Away, Earth number 2 ? Scientists Study planet full of Rocks and iron

Earth 2? Scientists Study Rocky, Earth-Sized Planet 700 Light Years Away

பூமியை போலவே எடை மற்றும் அளவுடன் ஓர் புதிய கிரகம் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் பல கிரகங்கள் விண்வெளி பல நாடுகளை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த வகையில் பூமியை போலவே எடை மற்றும் அளவு உள்ள ஓர் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘கெப்லர்-78 பி’ எனும் பெயரிடப்பட்ட இந்த புதியு கிரகம் பூமியிலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. இந்த புதிய கிரகத்தில், பூமியை போலவே பாறைகள் மற்றும் இரும்பு தாது கூடுதலாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை விட சுமார் 1.2 மடங்கு பெரிதாக உள்ள இந்த புதிய கிரகம் 1.7 மடங்கு கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது. மேலும், இந்த கிரகத்தில் பூமியை விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் கூடுதலான வெப்பம் உடையது. அதனால் பூமியை போன்று அங்கே உயிரினங்கள் வாழ சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts