கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை இங்கிலாந்து டாக்டர் சாதனை

Toothy vision: Tooth implant restores vision in blind man in UK

Toothy vision: Tooth implant restores vision in blind man in UK

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு  தொழிற்சாலையில் நடந்த விபத்தில் திரு.இயன் டிபெட்ஸ் (வயது 43) என்ற தொழிலாளியினுடைய வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்து அடிக்கடி மிகுந்த வலியுடன் நீர் வடிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மிகவும் அவதியுற்று வந்தார். பிறகு குறைந்து கொண்டே வந்த அவரது   கண்பார்வை பறிபோயிற்று.  இதனால் அவரது வேலையில் இருந்து நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலைக்கு தள்ளபட்டார்.

அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் குறைய ஆரம்பித்து முற்றிலுமாக பறிபோனதால், இந்த உலகமே இருண்டபோன நிலையில் இருண்ட உலகத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். புதிய ஒரு அறுவை சிகிச்சை மூலம் கண்ணை பறிகொடுத்த இயான் டிபெட்சுக்கு மீண்டும் பார்வை கொடுக்க பிரைட்டனில் இருக்கும் சுசெக்ஸ் கண் ஆஸ்பத்திரியின் பேராசிரியர் திரு.கிரிஸ்டோபர் லியு முடிவு செய்தார்.

இதன்படி, அவரது தாடையின் ஒரு பகுதியையும், முன் பல்வரிசையில் ஒன்றையும் டாக்டர்கள் அகற்றினர்.தாடையை தொட்டிலாக்கி, அதில் பல்லை இணைத்து அவரது கன்னப் பகுதியில் பொருத்தி விட்டனர். அந்த பல்லில் அதிநவீன காண்டாக்ட் லென்சை இணைத்து 3 மாதங்களுக்கு அப்படியே விடப்பட்டது.

இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்களும் ரத்த நாளங்களும் வளரத் தொடங்கின.அதை அப்படியே மொத்தமாக எடுத்து அவரது வலது கண்ணுக்குள் திணித்து, மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டது.இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்களில் கண்ணொளி திரும்பப் பெற்று பழைய மனிதராக இயான் டிபெட்ஸ் தற்போது நடமாட தொடங்கி விட்டார்.

Toothy vision: Tooth implant restores vision in blind man in UK

A 43-year-old blind man in the UK has had his sight miraculously restored after a pioneering surgery that involved implanting one of his teeth into his eye. Ian Tibbet, a factory worker, lost his vision after a piece of scrap metal from an oven struck him in the right eye during a workplace accident. Ian’s sight remained fine for the first few years but then he began to suffer recurrent problems. Eventually, in 1998, he lost the sight in his right eye and had to stop working. A year later he lost the vision in his left eye too. Ian has now been able to see his kids for the first time, thanks to a revolutionary procedure,the ‘Mirror’ reported. During the technique osteo-odonto-keratoprosthsesis, one of Ian’s front teeth and a part of jaw was removed and used as a lens holder in his right eye. “It was an incredible moment – I never thought I would ever be able to see my own children,” said Ian. The revolutionary tooth transplant, carried out by Professor Christopher Liu at the Sussex Eye Hospital in Brighton, began when one of Ian’s teeth was removed and it acted as a cradle for a false lens. The tooth was then inserted into his cheek for three months to enable it to grow new tissue and blood vessels. The doctors then inserted the tooth, complete with the fitted lens into Ian’s right eyeball. Within weeks of the final operation, his sight returned.

Related posts