சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு

nose in forehead for a Chinese man

சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்ற நபருக்கு நெற்றியினில் மூக்கு வளர்ந்துள்ளது.

china nose
சீனா நாட்டை சேர்ந்த ஜியோலியன் (வயது 22) என்ற வாலிபருக்கு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் மூக்கில் பலத்த காயம் உண்டானது. இந்த காயத்திற்கு அவர் முறையான சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால், முற்றிலும் குருத்தெலும்பு சேதம் அடைந்து  மூக்கு சிதைந்தது. இந்த சிதைந்த மூக்கை மருத்துவர்களால் சரிசெய்ய இயலாத காரணத்தால், ஒரு புதிய மூக்கை அவரது முகத்தில் உருவாக்க தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையை கையாள முடிவு செய்தனர். இந்த மருத்துவ முறைக்காக இடுப்பு எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்சமயம் முழுமையான  வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், கூடிய  விரைவில் அது அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு மூக்கு பகுதியில் பொருத்தப்படும் என் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

nose in forehead for a Chinese man

A Chinese man living in China’s Fujian province met with a terrific traffic accident last year. The 22-year-old young man suffered severe nasal trauma. Then his subsequent treatment caused his nasal cartilage to corrode. The Surgeons came up with a new idea of growing a separate nose on his forehead and fix it in the nose space by Transplant method.  Just After nine months of growth of nose in his fore head, surgeons said that the new nose is in very good shape. So the nose is ready for Fixing and the transplant will be performed soon.

Related posts