இந்தியாவில் தினமும் 4,700 குழந்தைகள் மரணம் அதிர்ச்சி தகவல்

4,700 Indian children under five years die everyday

 4,700 Indian children under five years die everyday

இந்தியாவில் நாள் தோறும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4,700 குழந்தைகளுக்கும் மேல் மரணித்து வருவதாகவும்,

குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டங்களில் இந்தியா மிகவும் பின்தங்கி 136வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

World Vision India என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றும் 1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த ஆய்வில் மேலும், “இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில், 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது. மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,700 Indian children under five years die everyday

The report, titled “The Killer Gap: A global index of health inequality for children” by World Vision India, shows India is ranked 135 out of 176 countries

In India, there are less than seven doctors for every 10,000 people, and more than 4,700 children die every day before attaining the age of five, a report said on Thursday. The report, titled “The Killer Gap: A global index of health inequality for children” by World Vision India, shows India is ranked 135 out of 176 countries.

“The global index between the countries have been determined using four indicators — life expectancy, out-of-pocket expenses of using health services, adolescent fertility rate and coverage of health services,” said Jayakumar Christian, chief executive officer of World Vision India.

The report further said that Indians are forced to spend 61.7% of their savings to access health services. Around 86 in 1,000 women give birth between the ages of 15 and 19, with a very wide gap between the health of the rich and the poor.

According to the World Vision report, the five countries with the smallest gaps are, France, Denmark, Norway, Luxembourg and Finland, while the ones with the biggest gap are Chad, Sierra Leone, Guinea, Mali, Equatorial Guinea, Niger, the Democratic Republic of Congo and Afghanistan.

Related posts