டெல்லி பல்கலைக்கழகம் மாணவிகள் ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடை

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops on Delhi University study trip
Delhi University study trip

கல்வி சுற்றுலா செல்லும் டெல்லி பல்கலைக்கழக மாணவ-மாணவியர் இந்தந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக இன்று பஞ்சாப் கிளம்புகின்றனர். அவர்கள் ஞானோதயா எக்ஸ்பிரஸ் மூலம் பஞ்சாபுக்கு கிளம்புகிறார்கள். இந்த ரயில் அவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டுள்ளது. முன்னதாக மாணவ-மாணவியர் இந்த சுற்றுலாவின்போது எந்தெந்த உடைகளை அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 900 பேர் ஒரு வார கால சுற்றுலாவாக கிளம்புகிறார்கள். அவர்கள் பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர் ஆகிய இடங்களுக்கும், ஹரியானாவில் குருஷேத்ராவுக்கும் செல்கின்றனர். மாணவிகள் ஸ்கர்ட்டுகள், குட்டைப் பாவாடை, ஷார்ட்ஸ், ஸ்பெகட்டி ஆகியவை அணியவே கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் கன்டிஷனாக தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி தான் சில ஆடைகளுக்கு தடை விதித்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் அனைவரும் பார்க்கும் வகையில் அனைத்து மாணவ, மாணவியரின் செல்போன் எண்களை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் அதை ஒரு செய்தித்தாள் பார்த்து கூறிய பிறகு நீக்கிவிட்டது.

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops

Delhi University study trip : Delhi University wants girl students to go under cover to be safe.   on Monday skirts and Shorts are a big no on the list of dos and don’ts for 900 students who begin a week-long study trip. The university has laid out a code of conduct for the students both boys and girls. They leave for Punjab on the Gyanodaya Express, its exclusive “educational train”.  The students, most of them adults have been told to ‘strictly adhere’ to the dress code. Girls will not wear skirts, shorts or spaghetti tops. No shorts or sleeveless T-shirts for boys. The step has been taken to ensure girls’ safety, DU officials say. “We have taken a precautionary measure as students may have to interact with all kinds of people on the journey,” said CS Dubey. He is the chairperson, core committee, Gyanodaya Education Trip. “There are students from the UK as well and we will be responsible if something untoward happens.” Though the university talked about safety, it put out the mobile phone numbers of all the students, including girls, on its website, which is open to public. The numbers were removed after HT brought it to the university’s notice. The students will visit Amritsar, Ludhiana and Jalandhar in Punjab and Kurukshetra in Haryana.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, commercial and Residential property for sale in Chennai

Related posts