இந்தியாவில் வரதட்சணையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி

Dowry Deaths: One Woman Dies Every Hour in India

Dowry Deaths: One Woman Dies Every Hour in India

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை தொடர்பான இறப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதே வேளையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதமும் 35.8-லிருந்து 32 ஆக குறைந்துள்ளது என தெரிய வருகிறது. முன்னெல்லாம் கீழ்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களில் தான் இந்த கொடுமைகள் நடக்கின்றன என்ற பாகுபாடுகளை கடந்து தற்போது மேல்தட்டு மக்களிடமும் வரதட்சணை பேராசை பெருமளவுக்கு குடிகொண்டுள்ளது தான் வரதட்சணை தொடர்பான இறப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற உச்சகட்டத்தை அடைந்துள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது.

1983ம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் வரதட்சணை இறப்புகளில் பிடிபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமினில் வரவும், தண்டனையில் இருந்து தப்பி விடவும் காரணமாக உள்ளது.இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து, உரிய தண்டனையை பெற்று தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்துக் கொண்டே வருகின்றன என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Dowry Deaths: One Woman Dies Every Hour in India

One woman dies every hour due to dowry-related problems on an average in India, which has seen a steady rise in such cases between 2007 and 2011, according to official data. The National Crime Records Bureau (NCRB) figures state that 8,233 dowry deaths were reported in 2012 from various states. The statistics work out to one death per hour. The number of deaths under this category of crime against women was 8,618 in 2011 but the overall conviction rate was 35.8 per cent, slightly above the 32 per cent conviction rate recorded in the latest data for 2012. The number of dowry deaths in the country has seen a steady growth during the period between 2007 and 2011. While in 2007, 8,093 such deaths were reported, the numbers rose to 8,172 and 8,383 in 2008 and 2009 respectively. In 2010, 8,391 such deaths were reported, according to the NCRB. The agency is the central nodal department to collect and process crime statistics at the national level. Police officials who deal with these crimes blame a variety of reasons. Suman Nalwa, Additional Deputy Commissioner of Delhi Police (Special Unit for Women and Children), said the problem is not only limited to the lower or middle class. “Higher socio-economic strata is equally involved in such practices. Even the highly educated class of our society do not say no to dowry. It runs deep into our social system,” she said. The Dowry Prohibition Act of 1961, prohibits the request, payment or acceptance of a dowry, “as consideration for the marriage”, and dowry here is defined as a gift demanded or given as “a pre-condition for a marriage”. “The existing law has certain loopholes and needs to be made stricter. Despite the amendments made to the Dowry Act in 1983, good results are still desired to be achieved,” Ms Nalwa said. However, Kamini Jaiswal, a senior Supreme Court lawyer, says improper investigations by the police at the initial stage of a case slow down the process of judicial proceedings. “We need quick conviction in such cases. Our judicial procedure has become very slow. Police does not record a case at initial stage,” she said.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts