ஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.

Odessa Makanati soil decline in coal mining company

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது குல்டா வசுந்தரா என்ற கனிம சுரங்கம். இது மகாநதி சுரங்க பணிகள் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.  இதில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தின் நுழைவு வாயிலின் அருகே, நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, திடீரென சரிந்து விழுந்தது.

இதில் 10 பேர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பலியாயினர். மேலும் 30 பேர் வரை மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Odessa Makanati soil decline in coal mining company

A landslide in a coal mine in Sundergarh district of Odisha today killed at least seven people and injured two others. According to local media reports, at least 20 more are missing due to the landslide that occurred at about 10 am near an open cast mine area of Mahanadi Coalfields Ltd (MCL). “So far four bodies have been recovered and five persons rescued from the site at Kulda open cast Basundhara-Garjanbahal coal mine area,” Sundergarh Superintendent of Police Sanjeev Arora said. The incident took place when some people from nearby villages were collecting coal from the “over-burdened” dump yard located near the mining area, an MCL spokesman said. Some of them came under a heap as a portion of the coal dump suddenly collapsed, probably due to heavy rains that lashed the area yesterday, he said, adding rescue operation was immediately launched at the site. Over burden (OB) is a mining term which means the extraction is done by blasting away the top soil for excavation of coal, MCL sources said. The state government has ordered a probe into the incident.

Related posts