விபச்சாரம் குற்றச்சாட்டு மனைவிக்கு எதிராக நிரூபிக்கப்பட்டால் பராமரிப்பு தொகை கோர முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்

காவல் நிலையம் தடை செய்யப்பட்ட இடம் அல்ல, வளாகத்தில் வீடியோ பதிவு செய்வது குற்றமல்ல: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை:மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரியதை எதிர்த்து சஞ்சிவனி கோண்டல்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுதாரர் மற்றும் அவரது கணவர் ராம்சந்திர கோண்டல்கர் 1980 மே 6 அன்று திருமணம் செய்து கொண்டனர். விபச்சாரத்தின் அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி ராம்சந்திரா மனு தாக்கல் செய்ததையடுத்து தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அந்த மனு நீதிபதி சாம்ப்ரே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே, மனைவிக்கு எதிராக விபச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மனைவி பராமரிப்பு கோருவதற்கு உரிமை இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related posts