காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu.

காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில், 2 தடுப்பு அணைகள் கட்டுவதற்கு, கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், வருகின்ற, 28-ம் தேதியன்று, இரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

English Summary : Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. The move would seriously affect the livelihood of the farmers in the lower riparian State, they said. Swamimalai Vimalnathan, secretary of the Thanjavur District Cauvery Farmers Protection Sangam, said, “Under the guise of hydroelectric project, Karnataka might divert even the meagre flow down the river. We support the Tamil Nadu government’s move in opposing the plan to develop Mekedatu and urge Prime Minister Narendra Modi to intervene and protect the delta farmers.”

As an alternative, the water from the rivers of the Western Ghats that drain into the Arabian Sea could be utilised to meet the present and future demands of Karnataka, Kerala, Tamil Nadu and Puducherry, he said. Sangam members took up the issue at the zonal-level farmers’ grievances meet in Kumbakonam on Thursday. They wanted Mr. Modi to look into the possibility of harnessing the west-flowing river water as per a plan prepared in 2004 by a senior retired Karnataka water manager. The Sangam members staged a demonstration to press their demand.

District vice-president of the All India Agricultural Workers’ Association V. Jeevakumar said Karnataka move “smacks of deceit.” It would adversely affect the already-shrunk livelihood of the agricultural workers in the delta, as the upper riparian State might divert water under the guise of the new project, thereby denying Tamil Nadu its due share of Cauvery waters as per the final award of the Cauvery Water Disputes Tribunal. “First, let Karnataka cooperate in forming a Cauvery Management Board and a Cauvery Water Regulation Committee. Mr. Modi should take quick steps to ensure that the bodies mandated by the Tribunal are formed at the earliest. Only then, can Karnataka think of prosecuting the reservoir proposal,” Mr. Jeevakumar said.

In Tiruvarur, the All Farmers’ Associations Coordination Committee gave a call for ‘hartal’ and a rail roko on November 22.

 Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu

Related posts