சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi.

ரேபரேலி,

பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் .

‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை திருமதி.சோனியா காந்தியும், அமேதி தொகுதிக்கு உள்ள ஜகதிஷ்பூர் பகுதியில் இருக்கும் தீக் கிராமத்தை திரு.இராகுல் காந்தியும் தத்து எடுத்து இருகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் அவர்களுடைய குடும்ப நண்பரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கேப்டன் திரு.சதீஷ் சர்மா, அந்த மாவட்டத்திலேயே சரேனி எனும் கிராமத்தை தத்து எடுத்துள்ளார். ஆயினும், இந்த கிராமங்களை தத்து எடுத்தத்து, பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்ததாக அர்த்தம் இல்லை எனவும் காங்கரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

New  Delhi: Congress Party President Mrs.Sonia Gandhi and Vice President Mr.Rahul Gandhi have adopted one village each in their respective constituencies to develop them into model villages under “Saansad Adarsh Gram Yojana” launched by Prime Minister Narendra Modi in October 2014.
congress Party sources conveyed that while Sonia Gandhi has selected Udwa village  from Jagatpur block in her Parliamentary seat Raebareli, Rahul has chosen village ‘Deeh’ at Jagdishpur block in Amethi constituency, an area industrialized during his father late Rajiv Gandhi’s Prime Ministerial tenure. Udwa in Jagatpur is also the birthplace of Rana Beni Madhav and has a rich historical background. Party sources, however, said that adopting the villages does not mean endorsing the scheme “Saansad Adarsh Gram Yojana”
launched by Narendra Modi.
Modi had launched Saansad Adarsh Gram Yojana on the occasion of birth anniversary of Jai Prakash Narayan lastmonth as was promised in his maiden Independence Day speech. Launching the scheme, Modi had said that if nearly 800 MPs develop three village each by 2019, around 2,500 villages will be covered in the country and the initiative will change the face of the country by chain reaction. The Centre had recently extended the deadline by one more week for adopting villages under the plan. The Prime Minister Narendra modi himself has adopted Jayapur village in his Parliamentary constituency Varanasi.

“Saansad Adarsh Gram Yojana”

 

Related posts