லச்சகணக்கான கூகுள் பயனாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருட்டு

4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe

4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe
4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe

ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ (தகவல் திருட்டு) ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய https://isleaked.com/en என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள்.

உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என அர்த்தம். அப்படி இருந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.

உங்கள் பாஸ்வேர்டே ஹேக் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக செட்டிங்கஸ்-ல் சென்று செக்யூரிட்டி கேள்வியை மாற்றம் செய்து விடுங்கள்.

4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe

After Apple’s high profile iCloud fiasco, Google is the latest cybercrime victim with Russian hackers posting usernames and passwords of close to five million Google accounts online. The list was posted on bitcoin forum btcsec.com by a user called Tvskit. The user claimed that about 60 per cent of the passwords are still active. The same Google account password is used across all Google products like Gmail, YouTube, Hangouts, Drive and Maps. Acknowledging the leak in a blog post, Google said it had found that “less than 2 per cent of the username and password combinations might have worked.” It further said that Google’s automated anti-hijacking systems would have blocked many of those login attempts. “We have protected the affected accounts and have required those users to reset their passwords,” it said. Last week, nude images of celebrities were leaked from Apple’s cloud service. Google maintained that the leaked usernames and passwords were not the result of a breach of Google systems. “Often, these credentials are obtained through a combination of other sources,” it said. Cautioning users, Google said they should ensure they use a strong password unique to Google and update recovery options, so that they can get the information on e-mail or phone in case they get locked out of their account. “And consider 2-step verification, which adds an extra layer of security to your account,” it said. Users can visit “https://isleaked.com/en.php” to check if their account has been compromised, according to security solutions firm Kaspersky.

Related posts