உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Students in India has increased world wide said a Statistical research

Students in India has increased world wide
Students in India has increased world wide

உலகளவிலாவியபுள்ளி விவரஆய்வொன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் வருவதாக தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலிருப்பதுஅனைவருக்கும் தெரிந்து. அதே சமயம் ஆய்வு அறிக்கையொன்றில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியன்என வெளியாகியுள்ளது. இதுகிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையான 318 மில்லியனைநெருங்குகிறது. மேலும் ஆய்வில்,சீனா மாணவர்களின் எண்ணிக்கை 252 மில்லியன்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாஉலகளவில் மாணவர்களின் எண்ணிக்கையில்நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்கள்

மேலும் இந்தியாவில் பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் ஆறு மாதத்திற்கு மேல் எவரும் ஒரேதொழிலில் நீட்டித்திருப்பதி்ல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் காரணத்தால் பணியில் ஈடுபடுவதாகவும், அவ்வாறுஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 60 சதவீதமும் பெண்கள் 40 சதவீதமுமாக இருக்கிறார்கள் என ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Students in India has increased world wide
A Statistical research has announced that there is a increase in the number of Students in India. As we all know that India is first in Population worldwide, a recent Statistical research released that India is the stands in the fourth place in the number of students. It says that there are 315 million students in India which is very close to the Population in America which is about 318 million. Statistical research also announced China has 252 million Students.The Statistical research also released that in India, Students who goes for Part time jobs are 9.5 Million. But those people are not going to the same job for more than 6 months. Due to the Loans in Studies and Family crisis students are going for the job. In these over 60% were men and the remaining are Women.

For Approved Plots/Land, please contact 9952984848

Related posts