அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மா

Nominee for New Ambassadar to india Richard Rahul Verma who is an Indian Origin American

Nominee for Ambassador to India Richard Rahul Verma : அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மாவைத் தேர்ந்தெடுக்க அனனத்து கட்சிகளை சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டான செனட் சபைக்குழு கடந்த செவ்வாய்க்கிழமையன்று விவாதம் செய்தது. அப்பொழுது, ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கல் அனைவர் மற்றும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்திய வம்சாவளியை சார்ந்த திரு.ராகுல் வர்மாவின் தூதுவ நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. அமெரிக்க – இந்திய ராஜாங்க உறவுகள் மேன்மேலும் வலு பெறுவதற்கு திரு.ராகுல் வர்மாவை தூதுவராக நியமனம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கூறினார்கள். Nominee for Ambassador to India Richard Rahul…

Read More

சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம்

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி முடியும் தறுவாயில் வெடிகுண்டு வெடித்தது. இந்நிலையில் மக்கள் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில வினாடிகளில் மற்றொரு குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை‌யடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். America bomb blast bostan marathan real estate chennai

Read More