ரூ .500, ரூ 1000 இனி செல்லாது : பாரத பிரதமர் மோடிஅறிவிப்பு

PM Narendra Modi declared all Rs 500 and Rs 1000 notes to be invalid from 12 midnight tonight. இன்று முதல் (08 - நவம்பர் - 2016)

புது தில்லி : ஆச்சர்யத்தக்க விதமாக ரூ .500, ரூ 1000 இன்று முதல் (08 – நவம்பர் – 2016) செல்லாது என  பாரத பிரதமர் இன்று அறிவித்துள்ளார். ரூ .500, ரூ 1000 (08 – நவம்பர் – 2016) முதல் செல்லாது : பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு இன்று ரூ 1000 மற்றும் ரூ .500 நள்ளிரவு முதல் செல்லாது எனவும் அதற்கு பதில் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் புழக்கத்தில் வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறாக கருப்பு பணம் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் லஞ்ச ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கும் என நம்பப்படுகிறது. தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், மோடி ரூ .500…

Read More

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் : தமிழகம் முன்னிலை

Tamilnadu take control of Ranji match against Jammu & Kashmir

Tamilnadu take control of Ranji match against Jammu & Kashmir ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் : தமிழகம் முன்னிலை தமிழகம் – ஜம்மு & காஷ்மீர் இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 321 ரன்கள் முன்னிலை பெற்று பலம் பொருந்திய நிலைபாட்டில் இருக்கிறது தமிழ்நாடு அணி. திண்டுக்கல்லில் இருக்கும் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் தமிழகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான ரஞ்சி கோப்பை போட்டியில் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி 54.2 ஓவர்களில் 132 ரன் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தமிழ்நாட்டின் இராஹில் ஷா மற்றும் இரங்கராஜன்…

Read More

தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்

Tamil nadu State police department under election commission control தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார் சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்…

Read More

காவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு

Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station  at Thiruvarur district of Tamil Nadu திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக…

Read More