பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 80 குழந்தைகள் உள்பட 126 பேர் படுகொலை : இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்..

Taliban militants stormed the Army Public School in Peshawar i

Army school attacked by Taliban in Pakistan at Peshawar: More than 90 children among 126 Teachers and public killed பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 80 குழந்தைகள் உள்பட 126 பேர் படுகொலை : இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்.. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளியினுள் நுழைந்த 6 தாலிபன் தற்கொலை படை தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான தாக்குதலில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 126 பேர் பலியானார்கள். மேலும் 80க்கும் கூடுதலான பள்ளி மாணவர்கள் படுகாயமுற்றனர். இந்த கொடூர சம்பவம் பாகிஸ்தான் மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. பாகிஸ்தானின் வடகிழக்குகில் மைந்துள்ள மாகணமான இப்பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலையில் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்ககள் உள்ளிட்ட பலர் கொல்லபட்டார்கள்.…

Read More

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people Killed in Terrorist Suicide bomb attack in Afganisthan Volley ball tournament

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…

Read More

சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain. சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை.. இஸ்லாமாபாத்: கடந்த 16–ந்தேதி கிரிக்கெட் விளையாட்டில் சகாப்தமான தெண்டுல்கர் ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் அவரை புகழ்ந்து பாராட்டின. அதே போல பாகிஸ்தான் பத்திரிக்ககளும் தொலைகாட்சிகளும் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளின. சச்சின் தெண்டுல்கர் இல்லாததால் கிரிக்கெட் விளையாட்டு ஏழையாகி விடும் என அந்த நாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. அவருடைய விளையாட்டுக்கு நிகரான வீரர் இல்லை என பாராட்டின. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை புகழ்ந்து தள்ளுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக்– இ–தலிபான்…

Read More