கேதர்நாத் வெள்ள இடிபாடுகளில் கிடந்த வங்கி லாக்கரில் ரூ1.90 கோடி

State Bank locker found at Kedarnath with Rs 1.90 crore.

Bank locker found at Kedarnath, Rs 1.90 crore recovered

கேதர்நாத்தில் பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பகுதிகளை செம்மைபடுத்தும் போது ரூ.1.90 கோடி ரொக்க பணம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் இடிபாடுகளின் இடையே இருந்தது கண்டெடுக்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தினால் பாதிக்கபடிந்த பதிப்பு அடைந்த கேதர்நாத் பகுதியில் உள்ள பிரபலமான சிவன் கோவிலில் 86 நாட்கள் நாட்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமையன்று பூஜைகள் மீண்டும் நடக்கத் துடங்கியது. கேதர்நாத்தில் பூஜைகளை துவங்கும் துவங்குவதற்கு முன்பு இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்பொழுது கடந்த 8ம் தேதியன்று இடிபாடுகளுக்கு நடுவே பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இந்த லாக்கர் குறித்து டேராடூனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று, கண்டெடுக்க பட்ட லாக்கரை வங்கி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த ரொக்க பணம் ருபாய் 1.90 கோடியை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக சமோலி மாவட்டத்தில் இடிபாடுகள் அகற்றும் போது பாரத ஸ்டேட் வங்கி கிளை இருந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே கிடந்த வங்கி லாக்கரில் ருபாய் 33 லட்சம் ரொக்க பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

State Bank locker found at Kedarnath, Rs 1.90 crore recovered

Rs 1.90 crore in cash were recovered from a bank locker pulled out of the debris at Kedarnath during cleaning operations prior to resumption of prayers at the Himalayan shrine on September 11, a senior police official said on Sunday. The locker of State Bank of India was pulled out of the debris during cleaning operations on September 8, prior to resumption of prayer at the famous shrine, Rudraprayag SP Varinder Jeet Singh said. SBI officials in Dehradun were immediately informed about the recovery of the locker. The bank locker was opened in the presence of police and SBI officials on Saturday at Kedarnath and the amount of Rs 1.90 crore recovered from it was handed over to SBI chief manager Anoop Lamba, he said. In Chamoli district, Rs 33 lakh cash was recovered from a SBI locker pulled out of the rubble of a building housing a branch recently.

Related posts