3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல்.

Pakistan extremist

More than 3000 Pakistan extremists will be hanged soon there since human rights workers protest against hanging all over the world and ban it 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல். பாகிஸ்தான் – இஸ்லாமாபாத், டிச.19- பாகிஸ்தானில் இருக்கும் எல்லா சிறைகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, அங்குள்ள மனித நேய ஆர்வலர்கள் மரண தண்டனை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டது ஆகவே பாகிஸ்தானும் இதை ரத்து செய்ய மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். இது சம்பந்தமாக பாகிஸ்தான் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அதன் இறுதி முடிவு வரும்வரை எவருக்கும்…

Read More

தீவிரவாதிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயப்படவில்லை என நிரூபணம் .. அதிக வாக்குப்பதிவே அதற்கு சாட்சி : பாரிக்கர்

Defence Minister Manohar Parrikar

Defence Minister Manohar Parrikar said that People of Jammu and Kashmir want to be part of India and the democratic system தீவிரவாதிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயப்படவில்லை என நிரூபணம் .. அதிக வாக்குப்பதிவே அதற்கு சாட்சி : பாரிக்கர் ஸ்ரீநகர், டிச. 11- 5 கட்டங்களாக ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதில் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 14-ந்தேதி 4-ம் கட்ட தேர்தல் நடைபெறயிருக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் செய்து ஜம்மு-காஷ்மீர் மக்களை பணிய வைக்க எண்ணினர். எனினும் ஜம்மு காஷ்மீர் மக்கள் அதிக அளவில் வாக்குககளை பதிவு செய்து தீவிரவாதிகளுக்கு தாங்கள் அடிபணிந்து விடவில்லை நிருபணமாகி இருக்கிறது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் கூறினார். “தொடர்ந்து தாக்குதல்…

Read More

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Tamil Nadu chief minister O Panneerselvam letter to PM

கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு  அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த  கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த  அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக…

Read More

உள்நாட்டு வானவியல் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு

Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi கடந்த சனிகிழமை, 22 ஜூன், 2014, உள்நாட்டு வானவியல் மந்திரி அஷொக் கஜபதி ரஜு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வானவியல் பிரிவில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி எடுத்துரைத்தார். அவற்றுல் நகரத்தின் வெளிபுறத்தில் கட்டவிருக்கும் விமான நிலையங்களும், தாரை எரிபொருள் விலை குறைப்பு மற்றும் நலிந்திருக்கும் ஆர் இந்தியா நிறுவனத்தை திருப்புதலும் அடங்கும். இந்திய பாதுகாப்பு இச்சிக்கல்களைப் பற்றி பெரும் விரிவாக்கவுறை நடந்ததுடன் அமெரிக்க மத்திய வானவியல் நிர்வாகம் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பாதுகாப்பின் தகுதி குரைந்துள்ளதைப் பற்றியும் மற்றும் விமானம் வெளிநாட்டில் பரப்பதற்க்குள்ள விதிமுறைகளைப்பற்றியும் கலந்தாலோசித்தனர். முந்தைய அரசாங்கம் இந்த விதிமுறையைக் குறைப்பதற்க்கு மிகவும் ஆர்வம் காட்டியது. இவ்விதிமுறைகளால் ஆர் ஆசிய இந்தியா…

Read More

லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir புதுடெல்லி, ஜூலை 6– லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து…

Read More