3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல்.

Pakistan extremist

More than 3000 Pakistan extremists will be hanged soon there since human rights workers protest against hanging all over the world and ban it 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல். பாகிஸ்தான் – இஸ்லாமாபாத், டிச.19- பாகிஸ்தானில் இருக்கும் எல்லா சிறைகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, அங்குள்ள மனித நேய ஆர்வலர்கள் மரண தண்டனை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டது ஆகவே பாகிஸ்தானும் இதை ரத்து செய்ய மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். இது சம்பந்தமாக பாகிஸ்தான் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அதன் இறுதி முடிவு வரும்வரை எவருக்கும்…

Read More

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் : இந்தியா கண்டனம்

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் : இந்தியா கண்டனம் Pakistan government is set to appeal against the bail order on LeT operations commander and a key planner of the 26/11 Mumbai terror attacks Zaki-ur-Rehman Lakhvi in Lahore High Court. புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு நேரடியாக தலையிட்டு ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த லக்விக்கு ராவல்பிண்டி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்…

Read More

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 80 குழந்தைகள் உள்பட 126 பேர் படுகொலை : இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்..

Taliban militants stormed the Army Public School in Peshawar i

Army school attacked by Taliban in Pakistan at Peshawar: More than 90 children among 126 Teachers and public killed பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 80 குழந்தைகள் உள்பட 126 பேர் படுகொலை : இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்.. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளியினுள் நுழைந்த 6 தாலிபன் தற்கொலை படை தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான தாக்குதலில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 126 பேர் பலியானார்கள். மேலும் 80க்கும் கூடுதலான பள்ளி மாணவர்கள் படுகாயமுற்றனர். இந்த கொடூர சம்பவம் பாகிஸ்தான் மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. பாகிஸ்தானின் வடகிழக்குகில் மைந்துள்ள மாகணமான இப்பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலையில் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்ககள் உள்ளிட்ட பலர் கொல்லபட்டார்கள்.…

Read More

சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain. சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை.. இஸ்லாமாபாத்: கடந்த 16–ந்தேதி கிரிக்கெட் விளையாட்டில் சகாப்தமான தெண்டுல்கர் ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் அவரை புகழ்ந்து பாராட்டின. அதே போல பாகிஸ்தான் பத்திரிக்ககளும் தொலைகாட்சிகளும் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளின. சச்சின் தெண்டுல்கர் இல்லாததால் கிரிக்கெட் விளையாட்டு ஏழையாகி விடும் என அந்த நாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. அவருடைய விளையாட்டுக்கு நிகரான வீரர் இல்லை என பாராட்டின. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை புகழ்ந்து தள்ளுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக்– இ–தலிபான்…

Read More

பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை

13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…

Read More