5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது

Civil court Judge Saranappa Sajjain arrested in Karnataka

Karnataka Senior civil judge Sharanappa Sajjan caught by High Court Vigilance Wing  while getting a bribe of INR 5 Lacs from Kashinath who is a Complainant. பெங்களூரு: ஓர் அறக்கட்டளை சம்பந்தமான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவதற்கு 5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பீதர் மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம் (சிவில் நீதிமன்றம்) நீதிபதியாக இருப்பவர் திரு.ஷரனப்பா   சஜ்ஜன். இவர் ஹீல்சூர் எனும் பகுதியில் இருக்கும் ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை சம்பந்தமான ஓர் வழக்கை விசாரணை செய்து வந்தார். அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவி வகித்த காசிநாத், தனது பதவி காலம் முடிவதற்கு முன்பே தன்னை அப்பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், 20 லட்ச ருபாய் தனக்கு…

Read More

நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதம் : தலை நகர் டெல்லிக்கு இன்று பயணம்..

Kaveri delta Farmers planned for fasting in front of parliament against New dam building proposal on Kaveri River in Karnataka.. Today they are travelling to new Delhi from Mannarkudi.

Kaveri delta Farmers planned for fasting in front of parliament against New dam building proposal on Kaveri River in Karnataka.. Today they are travelling to new Delhi from Mannarkudi. நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதம் : தலை நகர் டெல்லிக்கு இன்று பயணம்.. நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டு இன்று சுமார் 200 விவசாயிகளை புதுடெல்லிக்கு வழியனுப்பும் விழா மன்னார்குடியில் நடந்தது . காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் எல்லா விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பாக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி…

Read More

மூட நம்பிக்கையை ஒழிக்க சுடுகாட்டு பகுதியில் இரவு முழுவதும் படுத்து உறங்கிய கர்நாடக அமைச்சர்: பேய் பிசாசுகள் இல்லை என்று நிரூபிக்க முயற்சி

karnataka-minister-satish-jarkiholi spent the whole night sleeping in a graveyard

karnataka minister satish jarkiholi spent the whole night sleeping in a graveyard மூடநம்பிக்கை பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக, பேய் பிசாசுகள் இல்லை என்று நிரூபிக்கும் வண்ணம், கர்நாடக மாநில அமைச்சர் திரு.சதீஷ் ஜர்கிஹோலி இரவு முழுவதும் ஓர் சுடுகாட்டு பகுதியில் படுத்து உறங்கினார். கர்நாடக மாநிலத்தில் கலால் வரித் துறைகுரிய அமைச்சராக இருக்கும் திரு. சதீஷ் ஜர்கிஹோலி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மாநில சட்டப்பேரவையில், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்து வருபவர்களுள், அமைச்சர் சதீஷூம் ஒருவர். சுடுகாட்டில் பேய்கள் உலாவும் என்று மக்களுள் சிலர் நம்பிவரும் நிலையில், அது பொய்யான நம்பிக்கை என்பதை நிரூபிக்க சதீஷ் திட்டமிட்டார். இதன்படி, பெலகாவி சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை…

Read More

காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

Cauvery delta districts Farmers Association Mekedatu

Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில்,…

Read More

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Tamil Nadu chief minister O Panneerselvam letter to PM

கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு  அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த  கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த  அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக…

Read More

பெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து

Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள். மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது. Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார்.  தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி…

Read More