தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

Civil Lawyers in Chennai

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம். எங்கே பதிவு செய்ய வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண் டும்? அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்? இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப் போது என்ன அவசியம்? இந்தச் சட்டத்தால் என்ன பலன்? இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா? 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில்…

Read More

இரயில்வே துறை தனியார்மயம் திட்டம் இல்லை – புதிய 4 இரயில்வே பல்கலைகழகங்கள் நிறுவ திட்டம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi இந்தியா முழுவதும் நான்கு இரயில்வே பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு முடிவு செய்யா பட்டுள்ளதாகவும், இந்தப் பல்கலைக்கழகங்களில், இரயில்வே துறை செயல்பாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த பயிற்சியை பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தமது சொந்தத் தொகுதியான, வாராணசிக்கு தனியார் மற்றும் அரசு விழாக்களில் பங்கு பெற பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கே இருக்கின்ற டீசல் இரயில் எந்திரம் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு 4,500 குதிரைத்திறன் மற்றும் குளிர்சாதன வசதியுடைய பயணிகள் இரயில் எந்திரத்தையும் அத்தொழிற்சாலை பணிமனை விரிவாக்க பணியையும் திரு நரேந்திர…

Read More

3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல்.

Pakistan extremist

More than 3000 Pakistan extremists will be hanged soon there since human rights workers protest against hanging all over the world and ban it 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல். பாகிஸ்தான் – இஸ்லாமாபாத், டிச.19- பாகிஸ்தானில் இருக்கும் எல்லா சிறைகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, அங்குள்ள மனித நேய ஆர்வலர்கள் மரண தண்டனை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டது ஆகவே பாகிஸ்தானும் இதை ரத்து செய்ய மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். இது சம்பந்தமாக பாகிஸ்தான் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அதன் இறுதி முடிவு வரும்வரை எவருக்கும்…

Read More

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் : இந்தியா கண்டனம்

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் : இந்தியா கண்டனம் Pakistan government is set to appeal against the bail order on LeT operations commander and a key planner of the 26/11 Mumbai terror attacks Zaki-ur-Rehman Lakhvi in Lahore High Court. புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு நேரடியாக தலையிட்டு ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த லக்விக்கு ராவல்பிண்டி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்…

Read More

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உணவகத்தில் தீவிரவாதியிடம் சிக்கியிருந்த இந்திய பிணைக்கைதி மீட்பு: அதிரடி நடவடிக்கையில் இருவர் மரணம்.

Siege is over after raid to free captive including an Infosis employee held by Iranian-born gunman in "Lindt Chocolat Cafe" in City of Sydney in Australia today

Siege is over after raid to free captive including an Infosis employee held by Iranian-born gunman in “Lindt Chocolat Cafe” in City of Sydney in Australia today. ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உணவகத்தில் தீவிரவாதியிடம் சிக்கியிருந்த இந்திய பிணைக்கைதி மீட்பு: அதிரடி நடவடிக்கையில் இருவர் மரணம். சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உணவகம் ஒன்றில் புகுந்து அங்கு உணவருந்திகொண்டிருந்தவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய காவல்துறையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி அங்கே சிக்கிகொண்டிருந்த இந்தியர் உள்பட பலரை மீட்டார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரின் மத்தியில் இருக்கும் மாட்டின் பிளேசில் உள்ள “லிண்ட் சாக்லேட் கஃபே” எனும் உணவகத்தில் புகுந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். இதில் முதலில் ஓர் பெண்…

Read More

சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது சென்னையில் அண்ணாநகர் மேற்கில் இருக்கும் திருமங்கலத்தில் உள்ள காமராஜ் நகரில் 6 வயது யோகாசன மாணவியிடம் ஆடையை களைய சொல்லி பாலியல் வன்முறையில் ஈடு பட்ட யோகாசன ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டார். சென்னையிலிருக்கும், அண்ணாநகர் திருமங்கலத்தை அடுத்த காமராஜ் நகரில் வசித்து வருபவர் யோகாசன ஆசிரியர் சுந்தரமூர்த்தி (வயது 40). இவர் அப்பகுதியில் யோகாசனம் மற்றும் தியானம் ஆகிய பயிற்சியளித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சிறுமி சுதா (வயது 6) என்ற மாணவி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். அவள் யோகா ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் வீட்டில் யோகாசன பயிற்சி கற்று வருகிறாள். நேற்று…

Read More

கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

new dam proposal Pattissery in Idukki district

Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…

Read More