மும்பையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகளில் 289 சதவீதம் உயர்வு

Mumbai city has recorded 289 % of increase in sexual assault cases in the most recent five years

மும்பையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகளில் 289 சதவீதம் உயர்வு மும்பையில் பிரஜா அறக்கட்டளை எனும் அரசு சாரா நிறுவனம் நடத்திய ஆய்வில், மும்பையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகளில் 289 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த என் ஜி ஓ அளித்த புள்ளிவிவரங்கள் படி, 728 பாலியல் பலாத்கார வழக்குகள் 2015-16 இல், 2011-12 இல் 187 வழக்குகள் பதிவாகியுள்ளது 187 , ஆகையால் இது சதவீதம் 289 அதிகரித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரஜா நிறுவனம் அதன் ஆண்டறிக்கையில் மும்பையின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றியிய அவர்களது ஆய்வில் இந்த தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Mumbai city has recorded 289 % of increase in sexual assault cases in the most recent five years Mumbai  : The…

Read More

மருமகளுக்கு தன சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மும்பை மாமியார்

Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai மும்பையில் ஒரு மாமியார் தனது இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தந்து பிரமிக்க வைத்திருக்கிறார். மும்பையையில் வாழ்ந்து வரும் வைஷாலி ஷா(வயது 35) கடுமையான காய்ச்சல் காரணமாக அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இயங்கமுடியாமல் பழுதடைந்தது. ஆகையால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai வைஷாலி ஷாவின் கணவருடைய சிறுநீரகம்…

Read More