இந்திய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது : பிரதமர் நரேந்திர மோடி.

India supports regional security architecture : PM Narendra Modi

பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது அத்தியாவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு பாரதத்தின் அடுத்த குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றி பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை (14th செப்) நடைபெற்ற ஆசியான் -இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசியக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் மோடி உரையாற்றியது : பயங்கரவாதமும், தீவிரவாதமும் : பயங்கரவாதமும், தீவிரவாதமும், இந்ததப் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களாகும். அவற்றில் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடங்கும். பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போரிட அனைத்து நாடுகளும் கைகோர்த்துச் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதச்…

Read More

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 34 பேருக்கு ஒப்புதல் : கொலீஜியம் பரிந்துரை செய்த 43 பேரை மத்திய அரசு திருப்பி அனுப்பியது

Appointment of High Court Judges : Returned 43 of 77 names favored by collegium

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 34 பேருக்கு ஒப்புதல் கொடுத்து கொலீஜியம் பரிந்துரை செய்த 43 பேரை மத்திய அரசு திருப்பி அனுப்பியது நாடு முழுவதிலும் இருக்கின்ற காலியாக இருக்கும் பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு “கொலீஜியம்’ குழு பரிந்துரைத்த 77 பேரில் 34 பேரின் நியமனங்களுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பரிந்துரைகள் மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. Appointment of Judges : Returned 43 of 77 names favored by collegium THE UNION GOVERNMENT on Friday gave information to the Supreme Court that it has returned 43 out of 77 names favored by collegium for arrangement as judges…

Read More

இரயில்வே துறை தனியார்மயம் திட்டம் இல்லை – புதிய 4 இரயில்வே பல்கலைகழகங்கள் நிறுவ திட்டம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi இந்தியா முழுவதும் நான்கு இரயில்வே பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு முடிவு செய்யா பட்டுள்ளதாகவும், இந்தப் பல்கலைக்கழகங்களில், இரயில்வே துறை செயல்பாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த பயிற்சியை பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தமது சொந்தத் தொகுதியான, வாராணசிக்கு தனியார் மற்றும் அரசு விழாக்களில் பங்கு பெற பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கே இருக்கின்ற டீசல் இரயில் எந்திரம் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு 4,500 குதிரைத்திறன் மற்றும் குளிர்சாதன வசதியுடைய பயணிகள் இரயில் எந்திரத்தையும் அத்தொழிற்சாலை பணிமனை விரிவாக்க பணியையும் திரு நரேந்திர…

Read More

நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதம் : தலை நகர் டெல்லிக்கு இன்று பயணம்..

Kaveri delta Farmers planned for fasting in front of parliament against New dam building proposal on Kaveri River in Karnataka.. Today they are travelling to new Delhi from Mannarkudi.

Kaveri delta Farmers planned for fasting in front of parliament against New dam building proposal on Kaveri River in Karnataka.. Today they are travelling to new Delhi from Mannarkudi. நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதம் : தலை நகர் டெல்லிக்கு இன்று பயணம்.. நாடாளுமன்றம் முன்பு காவேரி டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டு இன்று சுமார் 200 விவசாயிகளை புதுடெல்லிக்கு வழியனுப்பும் விழா மன்னார்குடியில் நடந்தது . காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் எல்லா விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பாக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி…

Read More

தீவிரவாதிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயப்படவில்லை என நிரூபணம் .. அதிக வாக்குப்பதிவே அதற்கு சாட்சி : பாரிக்கர்

Defence Minister Manohar Parrikar

Defence Minister Manohar Parrikar said that People of Jammu and Kashmir want to be part of India and the democratic system தீவிரவாதிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயப்படவில்லை என நிரூபணம் .. அதிக வாக்குப்பதிவே அதற்கு சாட்சி : பாரிக்கர் ஸ்ரீநகர், டிச. 11- 5 கட்டங்களாக ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதில் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 14-ந்தேதி 4-ம் கட்ட தேர்தல் நடைபெறயிருக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் செய்து ஜம்மு-காஷ்மீர் மக்களை பணிய வைக்க எண்ணினர். எனினும் ஜம்மு காஷ்மீர் மக்கள் அதிக அளவில் வாக்குககளை பதிவு செய்து தீவிரவாதிகளுக்கு தாங்கள் அடிபணிந்து விடவில்லை நிருபணமாகி இருக்கிறது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் கூறினார். “தொடர்ந்து தாக்குதல்…

Read More

6500க்கு மேற்பட்ட இந்தியர்கள் 68 நாடுகளின் சிறைகளில் உள்ளார்கள் : வெளியுறவு அமைச்சர் திருமதி.சுஷ்மா தகவல்

6,500 Indians are in Jails of 68 foreign countries said by external affairs minister Mrs. Sushma Swaraj

More than 6,500 Indians are in Jails of 68 foreign countries said by external affairs minister Mrs. Sushma Swaraj புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் சுமார் 6 ஆயிரத்து 400க்கும் கூடுதலான இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் மக்களவையில் கூறியுள்ளார். அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடல் எல்லை பகுதிக்குள் செல்லும் இந்திய மீனவர்களை அந்த நாட்டு கடற்படையினர்கள் பிடித்து சிறையில் அடைத்து வருகிறார்கள். வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அந்த நாடுகளின் சட்டதிட்டங்கள் அறியாமல் சிறு சிறு குற்றவழக்குகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ், இதுபோன்று வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை…

Read More

இந்திய மக்கள் தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வேண்டுகோள்..

RBI governor Raghuram Rajan asked public to ovoid investing in gold

இந்திய மக்கள் தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்  : ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வேண்டுகோள்.. இந்திய மக்கள் தங்க ஆபரங்களில் முதலீடு செய்வதைக்காட்டிலும் ஏனைய மாற்று முதலீடுகளில் ஈடு படலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது பற்றி கூரொஇய அவர், இந்திய பங்குச்சந்தை நிலையான லாபம் தரக்கூடிய முதலீடுகள் ஆகியனவற்றில் நல்ல சிறந்த லாபம் கிடைத்து வருகிறது. ஆகையால் முதலிட்டாளர்கள் எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து வேறு பக்கத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். நல்ல முடிவான தங்க இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் பல்வேறு மாற்று வழிகளை பின்பற்றலாம் என அவர் கூறினார். மேலும், நமது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட…

Read More