தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

Civil Lawyers in Chennai

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம். எங்கே பதிவு செய்ய வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண் டும்? அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்? இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப் போது என்ன அவசியம்? இந்தச் சட்டத்தால் என்ன பலன்? இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா? 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில்…

Read More

5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது

Civil court Judge Saranappa Sajjain arrested in Karnataka

Karnataka Senior civil judge Sharanappa Sajjan caught by High Court Vigilance Wing  while getting a bribe of INR 5 Lacs from Kashinath who is a Complainant. பெங்களூரு: ஓர் அறக்கட்டளை சம்பந்தமான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவதற்கு 5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பீதர் மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம் (சிவில் நீதிமன்றம்) நீதிபதியாக இருப்பவர் திரு.ஷரனப்பா   சஜ்ஜன். இவர் ஹீல்சூர் எனும் பகுதியில் இருக்கும் ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை சம்பந்தமான ஓர் வழக்கை விசாரணை செய்து வந்தார். அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவி வகித்த காசிநாத், தனது பதவி காலம் முடிவதற்கு முன்பே தன்னை அப்பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், 20 லட்ச ருபாய் தனக்கு…

Read More

காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவன் முற்றுகை!

Protest against Karthick chidambaram for speaking about Kamaraj in congress meeting by Nadar Community associations

Protest against Karthick chidambaram for speaking about Kamaraj in congress meeting by Nadar Community associations காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவன் முற்றுகை! சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடிக்க இயலாது என சிலநாட்களுக்கு முன் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து பல்வேறு நாடார் சமுதாய அமைப்புகள் சார்பாக இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்ட நாடார் அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்து அப்புறபடுத்தினார்கள். காமராஜர் பற்றி சர்ச்சைகுரிய கருத்து கூறியதற்கு கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து நாடார் சங்கங்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகள் இதற்கு முன்பே சென்னையில் அவருடைய இல்லத்தின்…

Read More

சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது சென்னையில் அண்ணாநகர் மேற்கில் இருக்கும் திருமங்கலத்தில் உள்ள காமராஜ் நகரில் 6 வயது யோகாசன மாணவியிடம் ஆடையை களைய சொல்லி பாலியல் வன்முறையில் ஈடு பட்ட யோகாசன ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டார். சென்னையிலிருக்கும், அண்ணாநகர் திருமங்கலத்தை அடுத்த காமராஜ் நகரில் வசித்து வருபவர் யோகாசன ஆசிரியர் சுந்தரமூர்த்தி (வயது 40). இவர் அப்பகுதியில் யோகாசனம் மற்றும் தியானம் ஆகிய பயிற்சியளித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சிறுமி சுதா (வயது 6) என்ற மாணவி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். அவள் யோகா ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் வீட்டில் யோகாசன பயிற்சி கற்று வருகிறாள். நேற்று…

Read More

அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மா

Nominee for New Ambassadar to india Richard Rahul Verma who is an Indian Origin American

Nominee for Ambassador to India Richard Rahul Verma : அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மாவைத் தேர்ந்தெடுக்க அனனத்து கட்சிகளை சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டான செனட் சபைக்குழு கடந்த செவ்வாய்க்கிழமையன்று விவாதம் செய்தது. அப்பொழுது, ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கல் அனைவர் மற்றும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்திய வம்சாவளியை சார்ந்த திரு.ராகுல் வர்மாவின் தூதுவ நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. அமெரிக்க – இந்திய ராஜாங்க உறவுகள் மேன்மேலும் வலு பெறுவதற்கு திரு.ராகுல் வர்மாவை தூதுவராக நியமனம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கூறினார்கள். Nominee for Ambassador to India Richard Rahul…

Read More

நிச்சயம் செய்தபின் திருமணத்துக்கு மறுத்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

chennai court sentenced 5 years imprisonment youngster சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் தென்னரசு (வயது29). இவர், அதே பகுதியில் உள்ள ‘பீரோ’ விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் ஷீலா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது 6 மாதத்துக்குள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில், ஆவடியில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு ஷீலாவை அழைத்துச் சென்று அங்கு அவருடன் தென்னரசு உடல் உறவுக் கொண்டார். இதன்பின்னர், அவரை திருமணம் செய்ய தென்னரசு மறுத்து விட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, ஷீலா கொடுத்த புகாரின்…

Read More

கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….

Maduravoyal Goverment School Teacher Mrs.Lakshmi slapped by a +2 Student

Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…

Read More