3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல்.

Pakistan extremist

More than 3000 Pakistan extremists will be hanged soon there since human rights workers protest against hanging all over the world and ban it 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிட பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தல். பாகிஸ்தான் – இஸ்லாமாபாத், டிச.19- பாகிஸ்தானில் இருக்கும் எல்லா சிறைகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, அங்குள்ள மனித நேய ஆர்வலர்கள் மரண தண்டனை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டது ஆகவே பாகிஸ்தானும் இதை ரத்து செய்ய மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். இது சம்பந்தமாக பாகிஸ்தான் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அதன் இறுதி முடிவு வரும்வரை எவருக்கும்…

Read More

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உணவகத்தில் தீவிரவாதியிடம் சிக்கியிருந்த இந்திய பிணைக்கைதி மீட்பு: அதிரடி நடவடிக்கையில் இருவர் மரணம்.

Siege is over after raid to free captive including an Infosis employee held by Iranian-born gunman in "Lindt Chocolat Cafe" in City of Sydney in Australia today

Siege is over after raid to free captive including an Infosis employee held by Iranian-born gunman in “Lindt Chocolat Cafe” in City of Sydney in Australia today. ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உணவகத்தில் தீவிரவாதியிடம் சிக்கியிருந்த இந்திய பிணைக்கைதி மீட்பு: அதிரடி நடவடிக்கையில் இருவர் மரணம். சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உணவகம் ஒன்றில் புகுந்து அங்கு உணவருந்திகொண்டிருந்தவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய காவல்துறையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி அங்கே சிக்கிகொண்டிருந்த இந்தியர் உள்பட பலரை மீட்டார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரின் மத்தியில் இருக்கும் மாட்டின் பிளேசில் உள்ள “லிண்ட் சாக்லேட் கஃபே” எனும் உணவகத்தில் புகுந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். இதில் முதலில் ஓர் பெண்…

Read More

ரஷ்யாவின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதிப்பு விவகாரம் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல், ரஷ்யா கடும் கண்டனம் , உக்ரைன் அரசு வரவேற்பு

US Bill sanctions against Russia and lethal military assistance to Ukraine

உக்ரைன் நாட்டின் உள்நாட்டு போர் மற்றும் பல்வேறு உள்நாட்டு விவகாரத்தில் ரஷ்யாவினுடைய தலையீடு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து புதிதாக பல பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்துள்ளது. ரஷ்யாவின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதிப்பு விவகாரம் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இது பற்றி அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் நீண்ட விவாதத்திற்குப் பின், அவையில் கொணரப்பட்ட தீர்மானம் நீண்ட விவாதத்திற்குப் பின், கடந்த வியாழக்கிழமையன்று ஒப்புதல் பெறப்பட்டது. தீர்மானத்தினுடைய இறுதி வடிவம் நேற்று எட்டப்பட்டு, தற்சமயம், அதிபர் பாரக் ஒபாமாவின் கையோப்பதிர்க்காக அந்த தீர்மானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு விரைவில் அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிப்பார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் எர்னஸ்ட் கூறியுள்ளார். இந்த சிறப்பு தீர்மானம் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பு மற்றும் உக்ரைன்…

Read More

எமன் நாட்டில் அமெரிக்க நாட்டை சார்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் தென்னாப்பிரிக்கவை சார்ந்த ஆசிரியர் ஆகியோர் சுட்டுக் கொலை.. அல் கொய்தா தீவிரவாதிகள் கொடூரம்

American Journalist Luke Somers and South african Teacher Pierre Korkiewas killed in Yemen by Al-Qaeda எமன் நாட்டில் அமெரிக்க நாட்டை சார்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் தென்னாப்பிரிக்கவை சார்ந்த ஆசிரியர் ஆகியோர் சுட்டுக் கொலை.. அல் கொய்தா தீவிரவாதிகள் கொடூரம் ஏடென்: எமன் நாட்டில் பிணையக்கைதிகளாக சிறைபிடிக்கபட்டிருந்த அமெரிக்கநாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் தென்னாப்பிரிக்கவை சேர்ந்த ஆசிரியர் ஆகியோர்களை அல் கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அமெரிக்க புகைப்பட நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளருமான லூக் சோமர்ஸ்(வயது 33) என்பவரை, எமன் நாட்டில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த ஓராண்டுக்கு முன்னர் தலைநகர் சனாவில் இருந்து கடத்திச் சென்றார்கள். மேலும் ஏமனில் இருக்கும் தேஸ் நகரில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பியர்ரி கோர்கி மற்றும் அவரது மனைவியை அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த…

Read More

அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மா

Nominee for New Ambassadar to india Richard Rahul Verma who is an Indian Origin American

Nominee for Ambassador to India Richard Rahul Verma : அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதர் பதவிக்கு ஓர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கர் திரு.ரிச்சர்டு ராகுல் வர்மாவைத் தேர்ந்தெடுக்க அனனத்து கட்சிகளை சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டான செனட் சபைக்குழு கடந்த செவ்வாய்க்கிழமையன்று விவாதம் செய்தது. அப்பொழுது, ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கல் அனைவர் மற்றும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்திய வம்சாவளியை சார்ந்த திரு.ராகுல் வர்மாவின் தூதுவ நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. அமெரிக்க – இந்திய ராஜாங்க உறவுகள் மேன்மேலும் வலு பெறுவதற்கு திரு.ராகுல் வர்மாவை தூதுவராக நியமனம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கூறினார்கள். Nominee for Ambassador to India Richard Rahul…

Read More

அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு

American women alive after anounced dead

‘Miracle’ Woman Ruby Graupera-Cassimiro Survives After 45 Minutes Without Pulse பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(வயது 40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர்…

Read More

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore

Read More