சர்வதேச கண் மருத்துவ மருத்துவ விமானம் கொல்கத்தா வந்தது

Hi-tech flying hospital a hit in Kolkata  உலகில் உள்ள அனைத்து மக்களது கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை முற்றிலும் களைய போராடும் லாப நோக்கம் இல்லாத அரசு சாரா அமைப்பினுடைய விமானம் ஒன்று தற்போது கொல்கத்தா நகரை வந்தடைந்துள்ளது. ஆர்பிஸ் எனப்படும் சர்வதேச கண் மருத்துவ லாப நோக்கில்லாமல் அரசு சாரா அமைப்பு, கடந்த 1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச கண்மருத்துவ அமைப்பு வளரும் நாடுகளில் உள்ள மக்களின் கண் பார்வையை நீக்கும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இந்த மருத்துவ அமைப்பின் சிறப்பு அம்சமாக டிசி 10 ஜெட் விமானம் ஒன்றில் உயர் ரக தொழில் நுட்ப கருவிகள் கொண்ட ஒரு மருத்துவமனை இயங்குகின்றது. இதில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், தகவல் தொடர்பு மற்றும் தளவாட ஊழியர்கள், விமானப்…

Read More