130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு

Visa not extended just because of obesity. A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension.   உடல் எடை குறைய வேண்டும், குறையாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நியூசிலாந்து அரசு தென் ஆப்பிரிக்கருக்கு 23 மாத இறுதி கெடு விதித்து இருக்கிறது.  இதில் குறிப்பிடத்தக்கது என்னெவென்றால் உலகத்திலேயே நிறைய குண்டான மனிதர்கள் உள்ள நாடு அமெரிக்க, இரண்டாவது மெக்சிகோ, மூன்றாவது  நியூசிலாந்து ஆகும். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர்,  இவரும் இவருடைய மனைவியும்  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் குடியேறினர். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது  உடல் எடை மிக அதிகமாக இருந்துவந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற…

Read More