162 பேருடன் காணாமல் போன ஏர் ஏசியா பயணிகள் விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பல் படை

AirAsia jet with 162 people

An AirAsia jet with 162 people on board missing today morning (28th Dec 2014 Sunday) while flying from Indonesia to Singapore on a scheduled two-hour flight. 162 பேருடன் காணாமல் போன ஏர் ஏசியா பயணிகள் விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பல் படை புதுடில்லி: சிங்கப்பூருக்கு இந்தோனேஷியாவிலிருந்து 155 பயணிகள் உட்பட162 பேருடன் பறந்து சென்ற பயணிகள் விமானம் திடீரென்று காணாமல் போனது. இந்த பயணிகள் விமானம் சம்பந்தமான் தகவல்களை காலை மணி 7.42லிருந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளால் சேகரிக்க இயலவில்லை. இந்தோனேசியாவில் இருக்கும் ‘சுரபயா’ விமான நிலையத்திலிருந்து இன்று ( 28-டிசம்பர்-2014 ஞாயிறு ) காலை கிளம்பிய பயணிகள் விமானம் பயணம் ஆரம்பமாகி 42 நிமிடங்களில் சரியாக காலை 7.42 மணியளவில் கட்டுப்பாட்டு…

Read More

உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…

antwerpen-centraal Belgian Railway station

Antwerpen-Centraal is the world’s most beautiful station. உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… உலகிலேயே பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் மிகவும் அழகான் ரயில் நிலையம் என தனியார் இன்டர்நெட் செய்தி நிறுவனம் அதன் பட்டியலில் வெளியிட்டுள்ளது… உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… English summary : Antwerpen-Centraal is the world’s most beautiful station.  A famous news website ‘Mashable’ has chosen Antwerp’s Central Station ‘Antwerpen-Centraal’ as the world’s most attractive rail station.  Antwerpen-Centraal  beats, among others, London’s Saint Pancras Railway Station and New York’s Old City Hall Station.  Another Belgian station,…

Read More

தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.   எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது. முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி…

Read More

குடும்பத்தோடு சுற்றுலா செல்ல உலகின் தலை சிறந்த10 இடங்கள் பட்டியலில் கேரளம்

Top 10 tourist places : Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and safely – as per Lonely planet உலகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்கள் பட்டியலிட்டு வரிசைப்படுத்தும் ‘லோன்லி பிளானட்’ எனும் சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம், குடும்பத்தோடு சுற்றுலா சென்று விடுமுறையை கழிக்க உலகத்தில் சிறந்த 10 இடங்களை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுலா தளங்கள் பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்ததாக இந்தியாவின் கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.   Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and…

Read More