கோயம்புத்தூரில் பெண் குழந்தையை ரூபாய் அறுபத்து மூன்று ஆயிரத்துக்கு விற்ற தந்தை கைது

One-year-old sold for Rs 63,000 rescued in Coimbatore 1 வயது பெண் குழந்தையை ரூபாய் அறுபத்து மூன்று ஆயிரத்துக்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் உள்ள சவுரிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமன்(28). அவரது மனைவி மீனா(23). அவர்களுக்கு 5, 3 மற்றும் 1 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராமன் தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு வயது குழந்தை ஷாலினியை விற்றுவிட்டு அது காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார். கணவர் மீது சந்தேகம் அடைந்த மீனா இது பற்றி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் ராமனை பிடித்து விசாரித்தபோது அவர் கோவையைச் சேர்ந்த புரோக்கர் குமாரசாமி மூலம் குமரி மாவட்டம் பருத்திவிளையைச் சேர்ந்த புரோக்கர் தங்கசாமியிடம் குழந்தையை விற்றது தெரிய வந்தது. தங்கசாமி…

Read More

இந்தியாவுக்கு அருகில் வெளி உலக தொடர்பே இல்லாத ஒரு குட்டி தீவு

Land of the lost tribe: The Indian Ocean island that is home to a community who have lived there for 60,000 years… but is too dangerous to visit because they try to kill outsiders உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும்…

Read More

முக நூலில் தனது புகைப்படத்தை லைக் செய்து மாட்டிக் கொண்ட குற்றவாளி

Montana man arrested

Montana man arrested after ‘liking’ his wanted poster on Facebook தேடப்படும் குற்றவாளி என்று முக நூலில் வெளியீடு செய்யப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தானே லைக் செய்ததன் மூலமாக அவனது இருப்பிடம் கண்டு பிடிக்க பட்டு குற்றவாளி ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தின் வழிப்பறி திருடன் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவன் வழிப்பறி திருட்டு மற்றும் சில தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதற்க்கு முன்பே நீதிமன்றம் இவனுக்கு 2 முறை கைது வாரண்ட் பிறபித்திருந்தது. எனினும் அவன் காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றி வந்தான். ஆகவே இவனை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து, இதற்கு உண்டான பிரத்தியேக முகநூல் பக்கத்தில் குற்றவாளி லேவி சார்லஸின் குற்ற தகவல்கள், புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை வெளியீடு…

Read More

நியூயார்க்கில் குற்றவியல் நீதிபதியாக சென்னையை சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

Chennai-born Raja Rajeswari is New York’s first Indian-American woman judge நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்ப்பெண் ராஜ ராஜேஸ்வரி பதவி ஏற்றார். கிரிமினல் கோர்ட்டு நீதிபதி அமெரிக்காவில், நியூயார்க் நகரில் கிரிமினல் கோர்ட்டு, குடும்ப கோர்ட்டு நீதிபதிகளை 10 ஆண்டு காலம் பதவி வகிக்கத்தக்க வகையில், அந்த நகர மேயர்தான் நியமிக்கிறார். அந்த வகையில் நியூயார்க் மாகாண ஒருங்கிணைந்த நீதி அமைப்பில் பல்வேறு கிரிமினல் கோர்ட்டு, குடும்ப கோர்ட்டு, சிவில் கோர்ட்டு நீதிபதிகள் இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டனர். அப்போது நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்ப் பெண்ணான ராஜ ராஜேஸ்வரியை (வயது 43) மேயர் பில் டி பிளேசியோ நியமித்தார். நியூயார்க்கில் கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக இந்தியப்பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். 16 வயதில் அமெரிக்கா…

Read More

அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானி செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கி சாதனை

Indian-Origin Scientist at MIT Wins 250,000 Dollars Heinz Award அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா என்பவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான ‘ஹெனீஷ் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மசாசூசெட்வ் தொழில் நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார். Indian-Origin Scientist at MIT Wins 250,000 Dollars Heinz Award An Indian-origin scientist at Massachusetts Institute of Technology, who has developed…

Read More

இந்தியாவில் நாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

Plea in Supreme Court over increasing farmer suicides இந்தியாவில் நாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சராசரியாக 32 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். 1995ம் ஆண்ட முதல் 2013ம் ஆண்டு வரை 296,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக 2004ம் ஆண்டில் மட்டும் 18,241 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2013ம் ஆண்டை விட 2014ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும்…

Read More

13 வயது சிறுவனை சங்கிலியால் பிணைத்து வைத்த ஆந்திரா காவல் அதிகாரிகள்

Boy Accused of Theft Kept Chained in Police Station in Andhra Pradesh ஆந்திரா போலீசார் 13 வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 அப்பாவித் தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கூறி சுட்டுப் படுகொலை செய்தது தொடர்பாக ஆந்திரா போலீசார் மீது ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் செயின் பறித்ததாக 13-வயது சிறுவனை 5 நாட்களாக காவல் நிலையத்திலேயே சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சியுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சிறுவன் பிடிபட்ட சம்பவத்தன்று காவல்நிலையத்தில் ஒரே ஒரு…

Read More