கல்வி பெறும் உரிமை சட்டத்தின் படி ரூ.97 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Tamilnadu Chief minister O.Pannerselvam

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் படி ரூ.97 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார் இது குறித்து பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதவது:- இந்தியாவில் 2009-ம் ஆண்டு குழந்தைகள் இலவச கட்டாய கல்வி கிடைக்க பெறும் உரிமை சட்டம் இயற்ற பெற்று 01 ஏப்ரல் 2010 முதல் நடைமுறைப் படுத்தப் பட்டது தங்கள் அறிந்ததே… இந்த சட்டத்தின் நோக்கமானது 6 வயது முதல் 14 வயது வரையில் இருக்கும் குழந்தைகள் அருகில் இருக்கும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதே.. 08.ஏப்ரல் 2010 அன்று ஓர் அறிக்கையை மத்திய அரசு இந்த குழந்தைகள் கல்வி பெறும் உரிமை சட்டம்…

Read More

இரயில்வே துறை தனியார்மயம் திட்டம் இல்லை – புதிய 4 இரயில்வே பல்கலைகழகங்கள் நிறுவ திட்டம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi இந்தியா முழுவதும் நான்கு இரயில்வே பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு முடிவு செய்யா பட்டுள்ளதாகவும், இந்தப் பல்கலைக்கழகங்களில், இரயில்வே துறை செயல்பாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த பயிற்சியை பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தமது சொந்தத் தொகுதியான, வாராணசிக்கு தனியார் மற்றும் அரசு விழாக்களில் பங்கு பெற பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கே இருக்கின்ற டீசல் இரயில் எந்திரம் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு 4,500 குதிரைத்திறன் மற்றும் குளிர்சாதன வசதியுடைய பயணிகள் இரயில் எந்திரத்தையும் அத்தொழிற்சாலை பணிமனை விரிவாக்க பணியையும் திரு நரேந்திர…

Read More

5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது

Civil court Judge Saranappa Sajjain arrested in Karnataka

Karnataka Senior civil judge Sharanappa Sajjan caught by High Court Vigilance Wing  while getting a bribe of INR 5 Lacs from Kashinath who is a Complainant. பெங்களூரு: ஓர் அறக்கட்டளை சம்பந்தமான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவதற்கு 5 லட்ச ருபாய் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பீதர் மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம் (சிவில் நீதிமன்றம்) நீதிபதியாக இருப்பவர் திரு.ஷரனப்பா   சஜ்ஜன். இவர் ஹீல்சூர் எனும் பகுதியில் இருக்கும் ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை சம்பந்தமான ஓர் வழக்கை விசாரணை செய்து வந்தார். அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவி வகித்த காசிநாத், தனது பதவி காலம் முடிவதற்கு முன்பே தன்னை அப்பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், 20 லட்ச ருபாய் தனக்கு…

Read More

சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam

6 year old girl Sexual harassed by Yoga master in Chennai Thirumangalam சென்னை, அண்ணாநகரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை.. யோகாசன ஆசிரியர் கைது சென்னையில் அண்ணாநகர் மேற்கில் இருக்கும் திருமங்கலத்தில் உள்ள காமராஜ் நகரில் 6 வயது யோகாசன மாணவியிடம் ஆடையை களைய சொல்லி பாலியல் வன்முறையில் ஈடு பட்ட யோகாசன ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டார். சென்னையிலிருக்கும், அண்ணாநகர் திருமங்கலத்தை அடுத்த காமராஜ் நகரில் வசித்து வருபவர் யோகாசன ஆசிரியர் சுந்தரமூர்த்தி (வயது 40). இவர் அப்பகுதியில் யோகாசனம் மற்றும் தியானம் ஆகிய பயிற்சியளித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சிறுமி சுதா (வயது 6) என்ற மாணவி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். அவள் யோகா ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் வீட்டில் யோகாசன பயிற்சி கற்று வருகிறாள். நேற்று…

Read More

கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….

Maduravoyal Goverment School Teacher Mrs.Lakshmi slapped by a +2 Student

Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…

Read More

தெலுங்கானாவில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனை தலையை சுவற்றில் முட்டி ஆசிரியை தண்டனை : 6 வயது மாணவன் சாவு..

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district. six year old boy smashed in a wall for not speaking english தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நல்கொண்டா மாவட்டம் திருமலைகிரி கிராமத்தை சார்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலம் பேச தெரியாததால் 6 வயது மாணவனை சுவற்றில் தலையை வைத்து இடித்து ஆசிரியை முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓர் விவசாயினுடைய மகனான சந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமதி சிறுவனை அடித்ததுடன் அவரது தலையை சுவற்றில் மோதியுள்ளார். சுவரில் நீட்டிக் கொண்டிருந்த…

Read More

பெல்ஜியம் நாட்டில் பள்ளிகளில் சிறுவர்கள் மின் சிகரெட் பிடிக்க தடை…

E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren. பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது. குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. E-cigarettes indeed prohibited in Flemish schools : E-cigarettes banned in belgium schools…

Read More