Misuse of Section 498A of the IPC | வரதட்சணை வழக்குகளில் சட்டத்தை தவறாக பயன் படுத்துவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சமநிலைகளை கொணர்ந்தது

Misuse of Section 498a

சட்டத்தை வரதட்சணை வழக்குகளில் தவறாக பயன் படுத்துவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சமநிலைகளை கொணர்ந்தது. Jul 29, 2017, சில சமீபத்திய தீர்ப்புகள் மூலம், நீதிமன்றங்கள் இனி பெண்களை அப்பாவி யாகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதுவதில்லை. திருமண மோதல்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் பெரும்பாலும் ஐ. பி.சி.யின் பிரிவு 498A ஐ சட்ட விரோதமாக இலக்காகக் கொண்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு மாவட்ட அளவிலான குடும்ப நலக் குழுவின் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒரு வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகைய கமிட்டிகளை நியமனம் செய்வது நாட்டில் நீதி வழங்குவதற்கு செலவழித்தாலும், அப்பாவிகளை பொய்யான குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. Sec 498A இன் தவறான பயன்பாட்டை நிறுத்த வேண்டும் குற்றவாளிகள் என…

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) பயன்படுத்தி நில அளவை முறைகள் (நிலம் சர்வே) எடுக்க உத்திராவிட கோரி பொதுநல வழக்கு மனு ஓன்று தாக்கல்

PIL has been recorded in the Madras High Court looking for bearings to the state powers proclaiming land Survey strategies utilizing Global Positioning System(GPS) and Electronic Total Station(ETS) hardware

இன்று 14 நவம்பர் 2016   சென்னை உயர் நீதிமன்றத்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் மின்னணு மொத்த ஸ்டேஷன் பயன்படுத்தி நில அளவை முறைகள் (நிலம் சர்வே) எடுக்க (தமிழ்நாடு சர்வே மற்றும் எல்லைகள் சட்டம், 1923 மற்றும் விதிகள் 1925) உத்திராவிட கோரி பொதுநல வழக்கு  மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை திரு மேனன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். மேலும் தற்பொழுது  பழைய கால முறையில் நீல அளவு பார்க்க படுவது சரியாக இருப்பதில்லை எனவும், அவை ஒவொரு முறையும் ஒவ்வொரு தகவல் கிடைப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார். அதனால் இன்றைய காலத்திற்கேற்ட்ப நவீன முறையில் (GPS ) சர்வே எடுக்க வேண்டி உத்தரவிட கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையில்…

Read More

An attorney hacked by his own son on the premises of Madras High Court at Chennai

Lawyer hacked in High court premises at Chennai

In another stunning occurrence since Swathi’s homicide at Railway station in Nungambakkam, a lawyer was hacked in his own chamber. This occurred at Premises of Madras High Court on Tuesday morning hours, sending shock waves. Specifically incident happened inside the campus of court which is under the security Cover of CISF. Sources said the legal counsel, recognized as Mr.Manimaran, was assaulted by his Son Mr.Rajesh with a sickle inside his chambers over family issues. Madras high court advocate hacked by his son Manimaran, who is isolated from his family in…

Read More

ஜெயலலிதா ஆட்சியை நீக்கும் திமுக வேலை தொடரும்: ஸ்டாலின்

Removing ADMK rule is our duty which will continue says stalin

Removing ADMK rule is our duty which will continue says stalin சென்னை: ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது பற்றி முக நூல்  பக்கத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கினை தி.மு.க ஆர்வத்துடன் கவனித்து வந்தது. 18 வருடங்கள் நடை பெற்று வந்த வழக்கில் வழங்கப்பட்ட 1136 பக்க தீர்ப்பை தள்ளுபடி செய்வதற்கு 3 மாத அவகாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. இதற்கு முன் எந்த ஓர் வழக்கிலும் காட்டாத அளவிற்கு இந்த மேல்முறையீட்டு மனுவில் அவசரம் காட்டப்பட்டு, விரைந்து விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கேலிக்கூத்தாக ஆகி விடக்கூடாது என்பதற்காக திமுக தலையிட்டு நீதியை நிலைநாட்ட முயற்சி செய்தது. வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீட்டின் போது தங்கள் தரப்பு வாதங்களை முன் வைப்பதற்கு இரு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால்…

Read More

மெட்ரோ ரயில் பணிகள் தேக்கம் : இரஷ்யப்பணியாளர்கள் திரும்பிச் சென்றதால் தடங்கல்.

200 Russian workers returned to Native: Chennai Metro Rail works affected

200 Russian workers returned to their country : Chennai Metro Rail works affected மெட்ரோ ரயில் பணிகள் தேக்கம் : இரஷ்யப்பணியாளர்கள் திரும்பிச் சென்றதால் தடங்கல். சென்னை நகர மெட்ரோ இரயில் பணிகலை கவனித்து வந்த இரஷ்ய நிறுவனத்தைச் சேர்ந்த 200 ஊழியர்கள் திடீரென அவர்கள் நாட்டிற்கு திரும்பிச் சென்றதால் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெறாமல் பாதியில் நின்று விட்டன. சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை உள்ள வழித்தடம், மே தினப்பூங்காவிலிருந்து சைதாபேட்டை வரை உள்ள வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ இரயில் பணிகளை இரஷ்யாவின் மாஸ் மெட்ரோ நிறுவனம் செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதையில் பாறைகள் இருப்பதால் இரஷ்ய நிறுவனம் கூடுதல் சம்பளம் கோரியதாகக்கூறப்படுகிறது. மேலும், தற்போதைய விலை நிலவரப்படி கட்டுமானப் பொருட்களை இரஷ்ய நிறுவனம்…

Read More

தமிழக ஊழல் அமைச்சர்கள் பட்டியலை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடுவேன் : ஈவி.கே.எஸ் இளங்கோவன் மிரட்டல்

I will publish the list of corrupted ministers in Tamilnadu : State Congress committe president EVKS Elangovan

I will publish the list of corrupted ministers in Tamilnadu : State Congress committe president EVKS Elangovan தமிழக ஊழல் அமைச்சர்கள் பட்டியலை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடுவேன் : ஈவி.கே.எஸ் இளங்கோவன் மிரட்டல் தமிழ்நாட்டில், ஊழல் அமைச்சர்களின் பட்டியலை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்யின் தலைவர் ஈவி.கே.எஸ் இளங்கோவன் மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி ஈவி.கே.எஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஊழல் அதிக அளவில் நடந்து வருகிறது. மதிய அரசினால் இதனை கட்டுப்படுத்த இயலவில்லை. குறிப்பாக சில தமிழக அமைச்சர்கள் நேரடியாக ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள். அப்படி ஊழலில் ஈடுபட்டிருக்கும் தமிழக அமைச்சர்களின் பெயர்களை ஆளுநரிடம் வழங்கியிருக்கிறோம். மேலும் அதற்கு உண்டான ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறோம். அந்த ஆதாரங்களுடன் கொடுத்த ஊழல் பட்டியல் மீதும், ஊழல் புரிந்த அமைச்சர்கள்…

Read More

நியூயார்க்கில் குற்றவியல் நீதிபதியாக சென்னையை சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

Chennai-born Raja Rajeswari is New York’s first Indian-American woman judge நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்ப்பெண் ராஜ ராஜேஸ்வரி பதவி ஏற்றார். கிரிமினல் கோர்ட்டு நீதிபதி அமெரிக்காவில், நியூயார்க் நகரில் கிரிமினல் கோர்ட்டு, குடும்ப கோர்ட்டு நீதிபதிகளை 10 ஆண்டு காலம் பதவி வகிக்கத்தக்க வகையில், அந்த நகர மேயர்தான் நியமிக்கிறார். அந்த வகையில் நியூயார்க் மாகாண ஒருங்கிணைந்த நீதி அமைப்பில் பல்வேறு கிரிமினல் கோர்ட்டு, குடும்ப கோர்ட்டு, சிவில் கோர்ட்டு நீதிபதிகள் இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டனர். அப்போது நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்ப் பெண்ணான ராஜ ராஜேஸ்வரியை (வயது 43) மேயர் பில் டி பிளேசியோ நியமித்தார். நியூயார்க்கில் கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக இந்தியப்பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். 16 வயதில் அமெரிக்கா…

Read More