இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு.ரூவென் ரிவ்லின் இந்தியா வருகை

Indian Prime minister Narendra Modi and Israel President of Israel Reuven Rivlin

6 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு.ரூவென் ரிவ்லின் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அதிபர் ரூவென் இன்று சந்தித்து பேசினார்கள். அப்பொழுது நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள், விவசாயம், முதலீடு, வர்த்தகம், சைபர் க்ரைம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அவ்வேளையில், திரு நரேந்திர மோடி பேசுகையில், ” நம் இரு நாடுகளுமே தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன ஆகவே, தீவிரவாதத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுத்தும்” என்று கூறினார். மேலும் ரூவென் பேசுகையில், ” நாட்டு மக்கள் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இரு நாடுகளும் தயாராக இருக்கிறது…

Read More

ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பல உறுப்பு நாடுகள் ஆதரவு

ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பல உறுப்பு நாடுகள் ஆதரவு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு, அந்தக் கவுன்சிலில் இருக்கும் பல் வேறு உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சிலில் பிரான்ஸ், சீனா, இரஷிய கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன. மேலும் 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க்கில், ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை விரிவு படுத்துவது பற்றி ஐம்பதுக்கும் அதிகமானோர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், பிரேசில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி…

Read More

பிறவியிலேயே கை இல்லாத அமெரிக்கப்பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை.

Pilot Girl with out hands from birth

பிறவியிலேயே கை இல்லாத ஒரு பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை. பிறவியிலேயே கைக‌ள் இன்றி இருந்த அமெரிக்கப் பெண் கால்களால் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்து பைலட்டுக்கான உரிமமும் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (32). இவர் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்தார். கை மட்டுமே ஊனமான நிலையில், மனதில் தன்னம்பிக்கையோடு படித்து முடித்துள்ளார். கைகள் இல்லாமல் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்ததால், கால்களையோ கையாக மாற்றிக் கொண்டு, காலால் எழுதுவது, கணினியை இயக்குவது, தலையை சீவிக் கொள்வது வரை எல்லாமே செய்ய பழகிக் கொண்டுள்ளார். தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள டேக் வான் டோ என்ற தற்காப்புக் கலை பயின்று 2 கறுப்பு பட்டைகளையும் பெற்றவர். நீச்சலிலும் முன்னணியில் திகழ்கிறார். கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்டார்.இந்த நிலையில்தான் அவருக்கு…

Read More

கிரீஸ் நாடு திவால். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறகூடும் என அச்சம். இந்திய மற்றும் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் சரிவு : Greece Bankruptcy

Greece Bankruptcy

Greece Bankruptcy ஐரோப்பிய யூனியனிலிருந்து லிருந்து கிரீஸ் நாடு வெளியேறகூடும் என சந்தேகம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவு காணப்பட்டது. சர்வதேச செலாவணி நிதியத் துக்கு ( ஐ.எம்.எப்) கிரீஸ் அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையினை ஜூன் 30 தான் செலுத்துவதற்குண்டான கடைசி நாள். கடந்த ஒரு வாரமாக கடன் சுமையிலிருந்து கிரீஸை மீட்பதற்காக பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய நாடுகளின் நிதி மந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். பிற நாடுகள் கிரீஸை கடன் சுமையிலிருந்து மீட்பதற்கு ஒப்புக்கொண்டு சில நிபந்தனைகளை விதித்தன. எனினும் இது பற்றி விவாதம் செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தை கிரீஸ் நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ் கூட்ட ஏற்பாடு செய்துள்ளார். இதனிடையில் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற கூடும் என சந்தேகம் பரவலாக இருக்கிறது.…

Read More

அமெரிக்க வாழ் இந்தியர்கள் 2,400 ஆந்திரபிரதேச கிராமங்களை தத்தெடுக்க முடிவு

adoption of villages in andhra pradesh by indian origin americans

Indian origin Americans decided to adopt 2400 villages in Andhra Pradesh வாஷிங்டன் : – ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் 2,400 கிரமாங்களை தத்தெடுத்து, அத கிராமங்களை அடிப்படை வசதிகள் செய்துகொடுத்து மேம்படுத்த திட்டங்களை அமைக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் முடிவெடுத்துள்ளார்கள். பிரபல அமெரிக்க நகரங்களான வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்செல்ஸ், நியூயார்க், சான்ஜோஸ், டால்லாஸ் நியூஜெர்சி, மற்றும் போர்ட்லாந்த் ஆகிய நகரங்களில் வாழும் இந்தியர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதல்வர் நாரா லோகேஷ் சந்தித்து உரையாடினார். இந்த சந்திபின்போது ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் நலிவடைந்த கிராமங்களை மேம்படுத்த அந்த உரையாடலின் போது முதலீடு செய்ய வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளுகிணங்க ‘ஸ்மார்ட் வில்லேஜ் – ஸ்மார்ட் வார்ட்’ எனும் புதிய திட்டத்தின் மூலமாக அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஆந்திர பிரதேசத்தில் இருக்கும்…

Read More

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தேர்தலில் டேவிட் கேமரூன் அமோக வெற்றி : மீண்டும் பிரதமர் ஆகிறார்

Election results 2015: David Cameron wins UK general election

Election results 2015: David Cameron wins UK general election இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தேர்தலில் டேவிட் கேமரூன் அமோக வெற்றி : மீண்டும் பிரதமர் ஆகிறார் லண்டன் : நேற்று முன்தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் இருக்கும் 650 தொகுதிகளில், 330 இடங்களில் வெற்றி பெற்று, கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை நிருபித்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதனையடுத்து, மீண்டும் இங்கிலாந்தின் பிரதமர் ஆகிறார் டேவிட் கேமரூன். இங்கிலாந்தில், மொத்தம் இருக்கும் 650 தொகுதிகளில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3971 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், தற்போதை பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்குப் பதிவு நேற்று முன்தினம் இரவு 10 மணி வரைக்கும் நீடித்த…

Read More

முக நூலில் தனது புகைப்படத்தை லைக் செய்து மாட்டிக் கொண்ட குற்றவாளி

Montana man arrested

Montana man arrested after ‘liking’ his wanted poster on Facebook தேடப்படும் குற்றவாளி என்று முக நூலில் வெளியீடு செய்யப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தானே லைக் செய்ததன் மூலமாக அவனது இருப்பிடம் கண்டு பிடிக்க பட்டு குற்றவாளி ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தின் வழிப்பறி திருடன் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவன் வழிப்பறி திருட்டு மற்றும் சில தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதற்க்கு முன்பே நீதிமன்றம் இவனுக்கு 2 முறை கைது வாரண்ட் பிறபித்திருந்தது. எனினும் அவன் காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றி வந்தான். ஆகவே இவனை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து, இதற்கு உண்டான பிரத்தியேக முகநூல் பக்கத்தில் குற்றவாளி லேவி சார்லஸின் குற்ற தகவல்கள், புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை வெளியீடு…

Read More