பிறவியிலேயே கை இல்லாத அமெரிக்கப்பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை.

Pilot Girl with out hands from birth

பிறவியிலேயே கை இல்லாத ஒரு பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை. பிறவியிலேயே கைக‌ள் இன்றி இருந்த அமெரிக்கப் பெண் கால்களால் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்து பைலட்டுக்கான உரிமமும் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (32). இவர் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்தார். கை மட்டுமே ஊனமான நிலையில், மனதில் தன்னம்பிக்கையோடு படித்து முடித்துள்ளார். கைகள் இல்லாமல் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்ததால், கால்களையோ கையாக மாற்றிக் கொண்டு, காலால் எழுதுவது, கணினியை இயக்குவது, தலையை சீவிக் கொள்வது வரை எல்லாமே செய்ய பழகிக் கொண்டுள்ளார். தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள டேக் வான் டோ என்ற தற்காப்புக் கலை பயின்று 2 கறுப்பு பட்டைகளையும் பெற்றவர். நீச்சலிலும் முன்னணியில் திகழ்கிறார். கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்டார்.இந்த நிலையில்தான் அவருக்கு…

Read More

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நீச்சல் பயிற்சியாளரின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு நீச்சல் வீராங்கனைகள் தற்கொலை முயற்சி… ஒருவர் சாவு

4 athletes attempt suicide in Alazhapuzha kerala

Four female athletes attempt suicide over alleged harassment by senior athletes in Kerala, 1 dead ஆலப்புழா, மே 7- கேரள மாநிலம் ஆலப்புழாவில் நீச்சல் பயிற்சியாளரின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு நீச்சல் வீராங்கனைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்கள். அதில் ஒரு நீச்சல் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று நீச்சல் வீராங்கனைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருக்கும் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த ஓர் வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆலப்புழாவில் இருக்கும் ஓர் நீர் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வந்த அந்த நான்கு வீராங்கனைகளில் இரண்டு பேர் தங்கப்பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிட தக்கது. அந்த நீச்சல் பயிற்சி மையத்தில் இருக்கும் மூத்த வீரர்கள்…

Read More

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் : தமிழகம் முன்னிலை

Tamilnadu take control of Ranji match against Jammu & Kashmir

Tamilnadu take control of Ranji match against Jammu & Kashmir ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் : தமிழகம் முன்னிலை தமிழகம் – ஜம்மு & காஷ்மீர் இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 321 ரன்கள் முன்னிலை பெற்று பலம் பொருந்திய நிலைபாட்டில் இருக்கிறது தமிழ்நாடு அணி. திண்டுக்கல்லில் இருக்கும் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் தமிழகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான ரஞ்சி கோப்பை போட்டியில் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி 54.2 ஓவர்களில் 132 ரன் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தமிழ்நாட்டின் இராஹில் ஷா மற்றும் இரங்கராஜன்…

Read More

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people Killed in Terrorist Suicide bomb attack in Afganisthan Volley ball tournament

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…

Read More

பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச குத்து சண்டை சங்கம் விதித்தது

International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi

International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi அண்மையில் நடந்து முடிந்த 2014-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதி போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றார். இதனால் வீராங்கனை சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்து தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் மூன்று குத்து சண்டை பயிற்சியாளர்களையும் இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The…

Read More

துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனையை மதம் மாறச்சொல்லி கணவன் கொடுமை….

 National shooter Tara Shahdeo was cheated and married saying that he is Hindu but after the wedding the husband tortured and forcing to convert as Muslim  துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை திருமதி.தாரா சாதேவ்(வயது 23), தனது கணவர் தான் ஒரு இந்து என்று ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி சித்திரவதை செய்ததாக ஜார்க்கண்ட் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவர் இரஞ்சித் சிங் கோரி எனப்படும் இரஹிபுல் ஹூசைனை தில்லி அருகில் கைது செய்தார்கள். இந்த நிலையில் திருமதி.தாரா சாதேவ் தனது கணவர் இரஹிபில் ஹூசைனிமிருந்து விவகாரத்து பெறஇருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Ms Tara Shahdeo – a National…

Read More

தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்

Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…

Read More