இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு.ரூவென் ரிவ்லின் இந்தியா வருகை

Indian Prime minister Narendra Modi and Israel President of Israel Reuven Rivlin

6 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு.ரூவென் ரிவ்லின் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அதிபர் ரூவென் இன்று சந்தித்து பேசினார்கள். அப்பொழுது நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள், விவசாயம், முதலீடு, வர்த்தகம், சைபர் க்ரைம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அவ்வேளையில், திரு நரேந்திர மோடி பேசுகையில், ” நம் இரு நாடுகளுமே தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன ஆகவே, தீவிரவாதத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுத்தும்” என்று கூறினார். மேலும் ரூவென் பேசுகையில், ” நாட்டு மக்கள் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இரு நாடுகளும் தயாராக இருக்கிறது…

Read More

நாட்டின் பொருளாதாரம் உயரும் தனிநபர் வருமானம் கூடும் : நிதி அமைச்சர்

Demonetisation to strengthen economy, improve income base: Finance Minister Arun Jaitley பணமதிப்பிறக்கம் செய்தல், நாட்டின் பொருளாதாரம் உயரும் தனிநபர் வருமானம் கூடும் : நிதி அமைச்சர்

பணமதிப்பிறக்கம் செய்தல், நாட்டின் பொருளாதாரம் உயரும் தனிநபர் வருமானம் கூடும் : நிதி அமைச்சர் புது தில்லி: ரூ .500, ரு .1,000 குறிப்புகள், பொருளாதாரத்தின் அளவு விரிவாக்க வருவாய் தளத்தை அதிகரிக்க மற்றும் அதன் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் போது அமைப்பு தூய்மையான செய்யும் Demonetisation, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். அரசு உயர் தர வகுப்பு நாணய முற்றிலுமாக நிறுத்தப்பட்டது பிறகு ஒரு நாள் செய்தி ஊடகத்திடம் பேசிய ஜேட்லி நேர்மையான குடிமக்கள் “அது நேர்மையாக இருக்க வேண்டும் செலுத்துகிறது மற்றும் நேர்மையான இருக்க வேண்டும் திருப்தி உங்களுக்கு கிடைக்கும்” என்று உணர்ந்துகொண்ட கூறினார். Demonetisation to strengthen economy, improve income base: Finance Minister New Delhi: Demonetisation of Rs 500 and Rs 1,000 notes will grow…

Read More

ரூ .500, ரூ 1000 இனி செல்லாது : பாரத பிரதமர் மோடிஅறிவிப்பு

PM Narendra Modi declared all Rs 500 and Rs 1000 notes to be invalid from 12 midnight tonight. இன்று முதல் (08 - நவம்பர் - 2016)

புது தில்லி : ஆச்சர்யத்தக்க விதமாக ரூ .500, ரூ 1000 இன்று முதல் (08 – நவம்பர் – 2016) செல்லாது என  பாரத பிரதமர் இன்று அறிவித்துள்ளார். ரூ .500, ரூ 1000 (08 – நவம்பர் – 2016) முதல் செல்லாது : பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு இன்று ரூ 1000 மற்றும் ரூ .500 நள்ளிரவு முதல் செல்லாது எனவும் அதற்கு பதில் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் புழக்கத்தில் வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறாக கருப்பு பணம் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் லஞ்ச ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கும் என நம்பப்படுகிறது. தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், மோடி ரூ .500…

Read More

கிரீஸ் நாடு திவால். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறகூடும் என அச்சம். இந்திய மற்றும் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் சரிவு : Greece Bankruptcy

Greece Bankruptcy

Greece Bankruptcy ஐரோப்பிய யூனியனிலிருந்து லிருந்து கிரீஸ் நாடு வெளியேறகூடும் என சந்தேகம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவு காணப்பட்டது. சர்வதேச செலாவணி நிதியத் துக்கு ( ஐ.எம்.எப்) கிரீஸ் அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையினை ஜூன் 30 தான் செலுத்துவதற்குண்டான கடைசி நாள். கடந்த ஒரு வாரமாக கடன் சுமையிலிருந்து கிரீஸை மீட்பதற்காக பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய நாடுகளின் நிதி மந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். பிற நாடுகள் கிரீஸை கடன் சுமையிலிருந்து மீட்பதற்கு ஒப்புக்கொண்டு சில நிபந்தனைகளை விதித்தன. எனினும் இது பற்றி விவாதம் செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தை கிரீஸ் நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ் கூட்ட ஏற்பாடு செய்துள்ளார். இதனிடையில் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற கூடும் என சந்தேகம் பரவலாக இருக்கிறது.…

Read More

பா.ஜ க வின் ஓர் ஆண்டு ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம் : அருண் ஜெட்லி

one-year performance of Narendra Modi government

Terming the one-year Achievement of Narendra Modi government as more than satisfactory said  Finance Minister Arun Jaitley புதுடெல்லி :- பா.ஜ க வின் ஓர் ஆண்டு ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பா.ஜ க வின் ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு : பா.ஜ க ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நிறைவுறும் நிலையினில், மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி நேற்று புது டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:- கடந்த ஓர் ஆண்டு காலம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வறட்சியின் பாதை இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலக…

Read More

இரயில்வே துறை தனியார்மயம் திட்டம் இல்லை – புதிய 4 இரயில்வே பல்கலைகழகங்கள் நிறுவ திட்டம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi

No plans for Railway privatization and new 4 universities decided to start, says PM Narendra Modi in Varanasi இந்தியா முழுவதும் நான்கு இரயில்வே பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு முடிவு செய்யா பட்டுள்ளதாகவும், இந்தப் பல்கலைக்கழகங்களில், இரயில்வே துறை செயல்பாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த பயிற்சியை பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தமது சொந்தத் தொகுதியான, வாராணசிக்கு தனியார் மற்றும் அரசு விழாக்களில் பங்கு பெற பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கே இருக்கின்ற டீசல் இரயில் எந்திரம் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு 4,500 குதிரைத்திறன் மற்றும் குளிர்சாதன வசதியுடைய பயணிகள் இரயில் எந்திரத்தையும் அத்தொழிற்சாலை பணிமனை விரிவாக்க பணியையும் திரு நரேந்திர…

Read More

மூட நம்பிக்கையை ஒழிக்க சுடுகாட்டு பகுதியில் இரவு முழுவதும் படுத்து உறங்கிய கர்நாடக அமைச்சர்: பேய் பிசாசுகள் இல்லை என்று நிரூபிக்க முயற்சி

karnataka-minister-satish-jarkiholi spent the whole night sleeping in a graveyard

karnataka minister satish jarkiholi spent the whole night sleeping in a graveyard மூடநம்பிக்கை பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக, பேய் பிசாசுகள் இல்லை என்று நிரூபிக்கும் வண்ணம், கர்நாடக மாநில அமைச்சர் திரு.சதீஷ் ஜர்கிஹோலி இரவு முழுவதும் ஓர் சுடுகாட்டு பகுதியில் படுத்து உறங்கினார். கர்நாடக மாநிலத்தில் கலால் வரித் துறைகுரிய அமைச்சராக இருக்கும் திரு. சதீஷ் ஜர்கிஹோலி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மாநில சட்டப்பேரவையில், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்து வருபவர்களுள், அமைச்சர் சதீஷூம் ஒருவர். சுடுகாட்டில் பேய்கள் உலாவும் என்று மக்களுள் சிலர் நம்பிவரும் நிலையில், அது பொய்யான நம்பிக்கை என்பதை நிரூபிக்க சதீஷ் திட்டமிட்டார். இதன்படி, பெலகாவி சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை…

Read More